Don't Miss!
- News
"சாம்பாரில்" கொட்டி கிடக்கும் நன்மைகள்.. பெருங்குடல் கேன்சரையே தடுக்குமாம்! வியக்கும் அமெரிக்கா
- Finance
Mukesh Ambani: மீண்டும் முதல் இடம்.. ஒரு வருட கௌதம் அதானி ஆதிக்கம் முடிந்தது.. 16வது இடம்..!
- Sports
ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
உங்க பிறந்த தேதி 8,17 மற்றும் 26 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Technology
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பேண்டை கழட்டி 'அதை' காட்டினார்.. பிரபல இயக்குநர் மீது யுனிவர்சிட்டி பட நடிகை பகீர் புகார்!
மும்பை: தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பிரபல இயக்குநர் மீது நடிகை ஷெர்லின் சோப்ரா பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா, தமிழில் ஜீவன் நடிப்பில் வெளியான யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
பிக்
பாஸ்
டைட்டில்
வின்னர்
ஆரிக்கு
வாழ்த்து
சொன்ன
சினிமா
பிரபலங்கள்..
பதிலுக்கு
நன்றி
சொன்ன
ஆரி!
ரெட்ஷெர் என்ற தனி வெப்சைட்டை நடத்தி வரும் ஷெர்லின், அடிக்கடி தனது கிளாமர் வீடியோக்களை போட்டு காசு பார்த்து வருகிறார்.

தவறாக நடக்க முயற்சி
இந்நிலையில் ஷெர்லின் சோப்ரா பிரபல பாலிவுட் இயக்குநரான சஜித் கான் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். அதவாது 2005ஆம் ஆண்டு ஒரு மீட்டிங்குக்காக அவரை சந்திக்க சென்றபோது தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறியுள்ளார்.

பேண்ட்டை கழட்டி..
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது தந்தை மறைந்த சில தினங்களில் அவருடைய படத்தில் ஒரு கேரக்டருக்காக தான் அவரை சந்திக்க சென்றதாகவும், அப்போது சஜித் கான் தனது பேண்ட்டை கழட்டி அந்தரங்க பாகத்தை காட்டியதாகவும் கூறியுள்ளார்.

ஜியா கானின் சகோதரி
மேலும் அதை ஃபீல் பண்ணு என்று அவர் தன்னிடம் கூறியதாகவும் அதற்காக தான் இங்கு வரவில்லை என்று பதில் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகை ஜியா கானின் சகோதரியின் இதுபோன்ற குற்றச்சாட்டு செய்திக்கு ஷெர்லின் பதிலளித்தார்.

பாலிவுட் மாஃபியா..
இதை ஏன் இவ்வளவு நாட்களாய் வெளியே சொல்லவில்லை என்ற ட்விட்டர் பயனரின் கேள்விக்கு பதிலளித்த ஷெர்லின், "பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களை அவர் தனது 'கதாபாத்திரத்திற்கு' வைத்திருக்கிறார். இது அவர்களுக்கு எதிரான எனது வார்த்தை. பாலிவுட் மாஃபியா ஒரு வலுவான சிண்டிகேட்." என பதிவிட்டுள்ளார்.

ஸ்க்ரிப்ட் செஷனின் போது
ஏற்கனவே இயக்குநர் சஜித் கான் மீது பல பாலிவுட் நடிகைகள் இதுபோன்ற பல பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைந்த நடிகை ஜியா கானின் சகோதரி சஜித் கான், ஸ்க்ரிப்ட்டை படிக்கும் செஷனின் போது ஜியாவின் உள்ளாடையை அவிழ்த்து காட்டுமாறு கூறியதாக கேட்டுள்ளார்.

துன்புறுத்தப்படுவேன்..
இதனை ஜியா தன்னிடம் வீட்டில் சொல்லி அழுதார். தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுருப்பதால் தன்னால் விலக முடியாது என்றும் மீறி விலகினால் தன் மீது வழக்கு தொடருவார்கள், இதிலேயே தொடர்ந்தால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவேன் என்றும் கூறி அழுதார் என்றும் கூறினார்.

மீடூ புகார்கள்..
இந்நிலையில்
ஷெர்லின்
சோப்ராவும்
சஜித்
கான்
மீது
இப்படி
பாலியல்
புகாரை
கூறியுள்ளார்.
ஷெர்லின்
சோப்ராவின்
இந்த
குற்றச்சாட்டு
பெரும்
பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
மீடூ
இயக்கம்
தொடங்கிய
போது
சில
பாலிவுட்
நடிகைகள்
சஜித்
கான்
மீது
பாலியல்
குற்றச்சாட்டுக்களை
கூறியது
குறிப்பிடத்தக்கது.