பக்காவாக முன்னழகு தெரிய…உச்சகட்ட கவர்ச்சி காட்டிய பாலிவுட் நடிகை !

மும்பை : பாலிவுட் திரைப்படத்துறையில் சமீபகாலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருபவர் சோனம் கபூர். ஹிந்தி திரைப்படத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவர் தற்பொழுது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

என்னத்தான் சர்ச்சைகளில் சிக்கி பாலிவுட் திரைத்துறையே அதிர்ந்து போயிருந்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், சோனம் கபூர் கூலாக தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தங்கம் போன்ற உடையை அணிந்து கொண்டு, தனது முன்னழகு பளிச்சென்று தெரியும்படி வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

மிகப்பெரிய அதிர்வலைகள்

மிகப்பெரிய அதிர்வலைகள்

சமீப காலங்களில் பாலிவுட் திரைத்துறையில் திரையரங்குகள் எதுவும் திறக்கப்படாத சூழ்நிலை இருந்து வருவதால் பல படங்கள் OTT தளங்களில் வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணமும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வந்தது. பாலிவுட்டை புரட்டி எடுத்து வருகிறது.

கொழுந்துவிட்டு எரிந்தது

கொழுந்துவிட்டு எரிந்தது

மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், அவர் தற்கொலை மனநிலைக்கு தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாக பல முன்னணி நடிகை, நடிகர்களின் பெயர்களும் பல திரைப் பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன. இது திரைஉலகியில் கொழுந்துவிட்டு எரிந்தது கொண்டு இருக்கிறது.

சஞ்சய் லீலா பன்சாலி

சஞ்சய் லீலா பன்சாலி

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வரும் அனில்கபூரின் மகளான சோனம் கபூர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிகமான ரசிகர்களை கொண்ட பல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் சோனம் கபூர், பல தேசிய விருதுகளை பெற்ற மிகப் பிரபலமான வெற்றி படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி தயாரித்த சாவரிய படத்தின் மூலம் பாலிவுட் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

தோல்வியை தழுவியது

தோல்வியை தழுவியது

முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ரன்பீர் கபூர் மற்றும் சோனம் கபூர் என இருவருக்கும் முதல் படமான சாவரிய மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை தழுவியது. அதைத்தொடர்ந்து இவர் நடித்த ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாலிவுட் வட்டாரத்தில் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

விருதுகளையும் குவித்தது

விருதுகளையும் குவித்தது

தேங்க்யூ,பிளையேர்ஸ் போன்ற பல படங்களில் நடித்து வந்த இவர் தனுஷ் உடன் இணைந்து நடித்த தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான ராஞ்சனா திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் சோனம் கபூருக்கு சிறந்த நடிகை உட்பட பல விருதுகளையும் இந்த படம் வாரி குவித்தது.

சூப்பரான புகைப்படம்

சூப்பரான புகைப்படம்

இவ்வாறு மிகப் பெரிய திரை பின்புலத்தை கொண்டு திரைத்துறையில் அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்து வரும் சோனம் கபூர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரும் அசந்து போகும் வகையில் ஒரு சூப்பரான ஹாட்டான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

முன்னழகு முக்கால்வாசி தெரிய

முன்னழகு முக்கால்வாசி தெரிய

தங்கத்தாலான ஆடையை போன்ற ஒரு கவர்ச்சி உடையை அணிந்து தனது முன்னழகு அப்படியே அப்பட்டமாக தெரியும்படியும், தொப்புல் தெரிய இடுப்பில் ஒரு கைவைத்துக்கொண்டு ஒரு ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது அனைவராலும் ரசிக்கப்பட்டு இணையதளத்தில் வைரலாக வருகிறது. அனைவரையும் மயக்கும் இந்த அற்புதமான புகைப்படத்தை பார்த்த பலரும் ஜொள்ளு விட்டவாறு வெச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கொண்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X