என்ன துணிச்சல்... பாம்புடன் நீச்சல்குளத்தில் போட்டோஷூட்… பாராட்டும் ரசிகர்கள்!

சென்னை : நடிகை ஊர்வசி ரவுத்தலா நீச்சல் குளத்தில் பாம்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாலிவிட்டில் சிங்க் சாப் தி கிரேட் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி ரவுத்தலா..

முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார்.

மாடல் அழகி

மாடல் அழகி

மாடல் அழகியான ஊர்வசி ரவுத்தலா பல அழகிப்போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார். குறிப்பாக 2015-ம்ஆண்டு நடைபெற்ற 'மிஸ் யூனிவர்ஸ்' போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார் இவர். பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

நாயகியாக

நாயகியாக

விளம்பர படங்களில், ஆட்டம் பாட்டம் என கலக்கி வந்த லெஜெண்ட் சரவணன், அதை தாண்டி திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஐஐடி பெண்ணாக

ஐஐடி பெண்ணாக

இப்படத்தை உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி ஆகிய இரட்டையர்கள் இயக்கி வரும் இப்படத்தில், ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கதாபாத்திரத்தில் ஊர்வசி ரவுத்தலா நடித்து வருகிறார்.

பாம்புடன்

பாம்புடன்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். தற்போது,இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீச்சல் குளத்தில் பாம்புடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை துணிச்சல் மிகுந்த பெண் என்று அவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: photos போட்டோஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X