»   »  சூப்பர் ஸ்டாருக்கு மகன் வயது நடிகையுடன் கள்ளத்தொடர்பா?: கிசுகிசுக்கும் திரையுலகம்

சூப்பர் ஸ்டாருக்கு மகன் வயது நடிகையுடன் கள்ளத்தொடர்பா?: கிசுகிசுக்கும் திரையுலகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது மகன் வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

ஆமீர் கானின் தங்கல் சூப்பர் ஹிட் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக்(25). ஆமீர் தற்போது நடித்து வரும் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் பாத்திமாவை நடிக்க வைக்க வேண்டும் என்று வலியுற்றுத்தினார்.

ஆமீரின் வலியுறுத்தலால் பாத்திமாவை தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நெருக்கம்

நெருக்கம்

தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படப்பிடிப்பின்போது ஆமீரும், பாத்திமாவும் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யார் சொந்த விஷயத்திலும் தலையிடாத ஆமீர் பாத்திமாவின் விஷயத்தில் மட்டும் வித்தியாசமாக நடந்து கொள்கிறாராம்.

கிரண் ராவ்

கிரண் ராவ்

பாத்திமாவுடன் ஆமீர் கான் நெருங்கிப் பழகுவது அவரின் மனைவி கிரண் ராவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் அவர்களின் வீட்டில் பிரச்சனையாக உள்ளது என்று கூறப்படுகிறது.

ஆமீர் கான்

ஆமீர் கான்

இந்த ஆமீர் கான் என்ன மகன் வயது பெண்ணுடன் இப்படி இருக்கிறாரே என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். ஆமீர், பாத்திமா விஷயம் தான் பாலிவுட்டின் ஹாட் டாபிக்.

சல்மான் கான்

சல்மான் கான்

ஆமீர் கான் மூன்றாவது திருமணம் செய்வதை தடுக்க அவரின் கை, கால்களை கட்டிப் போடுவேன் என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளது புகைகின்ற விஷயத்தை உறுதிபடுத்துவது போன்று உள்ளது.

English summary
Bollywood is busy gossiping about the alleged relationship between Aamir Khan and his Dangal daughter Fathima Sana Shaikh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil