சொட்டச் சொட்ட நனைத்து.. சன்னி லியோன் கவர்ச்சி அட்டகாசம்.. பார்ப்பவர்களுக்கு டெம்பரேச்சர் ஏறி போச்சு!

கலிபோர்னியா : பிரபலமான ஃபான் ஹீரோயினாகவும் இளைஞர்களின் நாடித் துடிப்பாகவும் இருந்து வருபவர் நடிகை சன்னி லியோன்.

இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து கவர்ச்சியில் தாராளம் காட்டிய சன்னி லியோன் இப்பொழுது தமிழில் வீரமாதேவி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே இவருக்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான தீவிர ரசிகர்கள் இருந்துவரும் நிலையில், அடிக்கடி இவர் வெளியிடும் பிகினி புகைப்படங்கள் சற்று மசாலா தூக்கலாகவே இருக்க ரசிகர்களுக்கு அது தீர்க்க தரிசனமாக இருந்து வருகிறது.

நெருக்கமானார்

நெருக்கமானார்

ஹாலிவுட்டில் பல்வேறு அந்த மாதிரி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை சன்னி லியோன் இப்பொழுது இந்திய திரைப்படங்களில் நடித்து இந்திய ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானார்.

குத்துப் பாடல்களுக்கு

குத்துப் பாடல்களுக்கு

உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள இவர் இந்தியில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் படு கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தும், குத்துப் பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் அடியும் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சிபடுத்தி வருகிறார்.

நடனமாடி

நடனமாடி

ஹிந்தி. தமிழ்,மலையாளம் என பல இந்திய மொழிகளிலும் நடித்து வரும் இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி திரைப்படத்தில் அறிமுகமாகி ஒரு பாடலுக்கு வந்து நடனமாடி சென்றதோடு தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் அளித்திருந்தார்.

வரலாற்று திரைப்படத்தில்

வரலாற்று திரைப்படத்தில்

வடகறி திரைப்படத்தை தொடர்ந்து இப்போது "வீரமாதேவி" என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்து வரும் சன்னி லியோன் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

கவர்ச்சி மழையில்

கவர்ச்சி மழையில்

இவ்வாறு வீரமாதேவி திரைப்படத்தின் ரிலீஸ் டேட்காக அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், கலிபோர்னியாவில் தனது குடும்பத்தாருடன் செம ஜாலியாக பொழுதை கழித்து வரும் சன்னி லியோன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களே கவர்ச்சி மழையில் நனைய வைத்து வருகிறார்.

டெம்பரேச்சர் ஏற வெச்சிருக்கு

டெம்பரேச்சர் ஏற வெச்சிருக்கு

அவ்வாறு இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் படு கிளாமரில் கருப்பு நிற பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் குளித்த முடித்த கையோடு சொட்டச்சொட்ட நனைந்தவாறு செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன் ரசிகர்களுக்கு எக்கச்சக்கமான கவர்ச்சியை ஊற்ற அதில் ஆனந்த குளியல் போட்டு நனைந்தவாறு ரசிகர்கள் தங்களது அன்பை லைக்குகளாக தர இந்த பிகினி போட்டோ பாக்கிறவங்கள டெம்பரேச்சர் ஏற வெச்சிருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X