வருத்தத்தில் இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் தன்னை தேடி ஒரு ஹாலிவுட் வாய்ப்பு கூட வரவில்லை என்று நீண்ட நாளாக கவலையில் இருக்கிறாராம்.

By Rajeswari

மும்பை: பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் தன்னை தேடி ஒரு ஹாலிவுட் வாய்ப்பு கூட இதுவரை வரவில்லை என்று நீண்ட நாளாக கவலையில் இருக்கிறாராம்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கானுக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவரை தங்களின் படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் தவம் கிடக்கிறார்கள். அவருக்கோ தன்னை ஹாலிவுட் இயக்குநர்கள் இதுவரை கண்டுகொள்ளவில்லையே என்ற கவலை.

Bollywood superstar Shahrukh Khans Dream

ஷாருக்கானுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்பது கொள்ளை ஆசையாம். ஆனால்
இதுவரை எந்த ஹாலிவுட் இயக்குநரும் அவரை அணுகவில்லை. அவர் ஆங்கிலம் பேசும் முறை சரியில்லாமல் உள்ளது ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறாராம். தனக்கு சுமாராகத்தான் ஆங்கிலம் பேச வரும் அதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்கிறார் ஷாருக்கான்.

எப்படியாவது தன் வாழ்நாளில் ஒரு ஹாலிவுட் படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் ஷாருக்கான்.

ப்ரியங்கா சோப்ரா, இர்ஃபான் கான், அனில் கபூர், அமிதாப் பச்சன் என்று பல பாலிவுட் பிரபலங்கள் ஹாலிவுட் சென்ற நிலையில் தான் ஷாருக்கானுக்கு இந்த ஏக்கம் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X