ரீமேக் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக போனி கபூருடன் இணைய போகிறாரா அஜித்? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் அஜித்தின் அடுத்தப்படம் உட்பட தமிழ் சினிமாவின் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

ரீமேக் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக போனி கபூருடன் இணைய போகிறாரா அஜித்? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தற்போது நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா சார்ந்த பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இருப்பினும் சினிமா சார்ந்த பல்வேறு சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கியிருக்கிறார் பிகே.

Boney Kapoor going to join with Ajith in his remake movie?

அதன்படி தர்பார் படத்திற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டிருக்கும் சம்பளம், மற்றும் மீதி சம்பளத்தை வழங்குவதில் உள்ள சிக்கல் உள்ளிட்ட தகவல்களை வழங்கியிருக்கிறார். அதேபோல் இயக்குநர் அட்லியின் தயாரிப்பாளர் அவதாரம் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் அட்லி இடையிலான மன வருத்தம் என்ன என்பது குறித்த தகவலையும் வழங்கியுள்ளார் பிகே. மீண்டும் அஜித்தை வைத்து ரீமேக் படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்குகள் குறித்த தகவல்களையும் வீடியோவாக வழங்கியிருக்கிறார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X