டிராக்டர் மீது மோதி அப்பளமாக நொறுங்கிய கார்: ஸ்ரீதேவியின் கணவர் காயம்

By Siva

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் போனி கபூருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது மூத்த தாரத்து மகன் அர்ஜுன் கபூர், சோனாக்ஷி சின்ஹாவை வைத்து தேவர் என்ற இந்தி படத்தை தயாரித்து வருகிறார். அவர் புதன்கிழமை இரவு மும்பையில் தேவர் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு காரில் தனது மகனுடன் சென்றார். காரை டிரைவர் ஓட்டிச் சென்றார்.

Boney Kapoor suffers minor injury in car accident

அவர்களின் கார் சதாரா தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது ஒரு டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. நல்ல வேளையாக போனி கபூர், அவரது மகன் லேசான காயங்களுடன் தப்பித்துக் கொண்டனர். மேலும் அவர்களின் கார் டிரைவரும் லேசான காயங்களும் உயிர் பிழைத்தார்.

இந்நிலையில் போனி கபூருக்கு லேசான காயம் தான். பயப்படும்படி ஒன்றும் இல்லை என்று ஸ்ரீதேவியின் மேனேஜர் பங்கஜ் கர்பந்தா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X