என் கனவே “கன்னிமாடம்“ தான்.. நிச்சயம் அனைத்து வயதினரையும் கவரும் !

Recommended Video

Metti Oli Boss Venkat Serial Artist - Director | Kanni Maad

சென்னை: போஸ் வெங்கட்டின் கனவே இந்த கன்னி மாடம் படத்தை இயக்குவதுதான். இந்த படம் நிச்சயம் அனைத்து வயதினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னத்திரையில் ஆரம்பித்து வெள்ளித்திரை வரை கலக்கி வருகிறார் இந்த போஸ் வெங்கட் தொடக்கம் என்ற சீரியலில் நடிக்க போவதாக இருந்தது போஸ் வெங்கட்டிற்கு கடைசி வரை அந்த நாடகம் தொடங்கப்படவே இல்லை. ஆரம்பம் சற்று சறுக்கினாலும் அவரது திரை ஆசை அவரை விடவில்லை அந்த சினிமா மீது இருக்கும் திமிரு அவ்வளவு சீக்கிரம் யாரையும் விட்டுவிடாது.

Bose Venkat said that my dream is to direct the film “Kannimaadam“

பின் என்ன செய்வதென்று தெரியாமல் ஆட்டோ ஒட்ட ஆரம்பித்தார். இவரும் காக்கி சட்டை நம் சூப்பர் ஸ்டாரும் காக்கி சட்டை அவர் கன்டக்டர் இவர் ஆட்டோ ஒட்டுனர் அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் அந்த கனவு ஒன்று தான் இருவருக்கும் சாதிக்க வேண்டும் அது தான் போஸ் வெங்கட்டின் குறிக்கோள்.

ஒருவனுக்கு ஒரு கதவு அடைத்தால் மறு கதவு எங்கோ ஒரு இடத்தில் திறக்கும் அது இவரது வாழ்க்கையிலும் நடந்தது. மெட்டி ஒலி வாய்ப்பு கிடைத்தது. மக்கள் நம் ஊரில் ஒருவரை போல போஸ் வெங்கட் இருக்கிறார் என்று அவரை தங்களுள் ஒருவராக பார்த்தனர். ஒரு பொருள் அல்ல ஒரு விஷயம் தேவை என்றால் அதற்காக போராட வேண்டும் அது இவரிடம் அதிகமாகவே இருந்தது அதனால் இவ்வளவு முன்னேறி உள்ளார்.

Bose Venkat said that my dream is to direct the film “Kannimaadam“

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தார், தலை நகரத்தில் தலை யாக இருந்தார் ரஜினியை அதட்டினார் "கோ" வில் கலக்கினார். கவணில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். நட்சத்திர கிரிக்கெட் ஆடினார். இந்தியாவில் உள்ள அனைத்து மைதானங்களில் கால் பதித்தார். ஒருவன் தனது நேர்கொண்ட பார்வையால் சற்றும் தளராமல் இவ்வளவு காரியங்களை செய்தார்.

தற்போது கன்னி மாடம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இவ்வளவு ஆண்டு தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து ஒரு நல்ல படத்தை இயக்கியுள்ளார் போஸ் வெங்கட். நிச்சம் இந்த படம் வெற்றி பெறும். இனி இவர் தொட்டது அனைத்தும் வெற்றி பெறும். அனைவரும் சென்று பார்க்க கூடிய திரைப்படம் தான் இந்த கன்னி மாடம். இப்படி ஒருவரை திரையுலகம் சரி திரை ரசிகர்களும் சரி அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X