»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
இந்திப் படம் ஒன்றில் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் நடிக்கிறார்.

பாப் உலகில் கொடி கட்டிப் பறக்கும் பிரிட்னி ஸ்பியர்ஸ் எப்போதும் பரபரபுக்குப் பஞ்சமில்லாதவர். பாப்ஆல்பங்கள் மூலம் பெற்ற பெயரை விட, கவர்ச்சி உடைகள் மூலமும், கிசுகிசு செய்திகள் மூலமும் அதிகம் பெயர்சம்பாதித்தவர்.

முதலில் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்சுக்கும் இவருக்கும் காதல் என்று பேச்சு வந்தது. இதை மறுத்து பிரிட்னிஸ்பியர்ஸ் எந்த அறிக்கையும் விடவில்லை. பின்பு அரச குடும்பம்தான் இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்தது.

ஒரு முறை, கல்யாணத்துக்கு முன்பு எனது கன்னித் தன்மையை இழக்க மாட்டேன் என்று கூறி, உலகம் முழுவதிலும்தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பாப் பாடகி மடோனாவுக்கு உதட்டோடுஉதடு முத்தம் வைத்து பார்வையாளர்களைக் கதி கலங்க வைத்தார்.

நடவடிக்கைகளும் பேச்சும் ஒரு பக்கம் பரபரப்பைக் கிளப்பியது என்றால் இவர் அணியும் உடைகள் ம-றுபக்-க-ம்சூட்-டைக் கிளப்--பின. எந்-த நிகழ்ச்-சி-யில் இவர் கலந்-து கொண்-டா-லும், -இ-வ-ர-து பாட்-டைக் கேட்-க ஒ-ரு கூட்-ட-மும்,இவ-ர-து கவர்ச்-சி-யா-ன உடை-யைப் பார்க்க ஒ-ரு கூட்-ட-மும் தி-ரண்-ட-து.

உ-ல-கில் மோச-மா-க ஆடை அணி-யும் பெண்-ம-ணி என்-ற வி-ருதை பிரிட்-னிக்-கு வழ-ங்-கி, ஒ-ரு பிர-ப-ல ஆங்-கி-லப்பத்-தி--ரிக்-கை இவ-ரி-ட-மி-ருந்-து அர்ச்-ச-னை-யை வாங்-கிக் கட்-டிக் கொண்-ட-து. -பி-ரிட்னி-யின் கவர்ச்-சிக் கோ-லங்-க-ளைப்பார்த்-து, சீன அரசு ஒரு வித்தியாசமான தடையை விதித்தது.

சீனாவில் இசைப் பயணம் நடத்த பிரிட்னி விண்ணப்பித்தபோது, நாங்கள் தரும் உடையைத்தான் அணியவேண்டும் என்று அரசாங்கம் கெடுபிடி செய்தது.

அத்தகைய கீர்த்தி பெற்ற பிரிட்னி ஸ்பியர்ஸ் இப்போது ஒரு இந்திப் படத்தில் நடிக்கிறார். படத்தில் பாலிவுட்டின்டாப் ஹீரோயின்கள் ஐய்வர்யா ராய், ப்ரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி ஆகியோர் நடிக்கிறார்கள். பாரம்பரியமிக்கஇந்தியக் குடும்பப் பெண்களான இவர்கள், படிப்பதற்காக அமெரிக்கா செல்கிறார்கள்.

அங்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரிட்னி ஸ்பியர்ஸ், அமெரிக்கக் கலாசாரத்தை இவர்களுக்குக் கற்றுத்தருகிறாராம். படத்தில் லெஸ்பியன் காட்சிகளும் உண்டாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil