»   »  அவ்வளவு டிங்கரிங் செய்தும் படம் புஸ்ஸாமே!

அவ்வளவு டிங்கரிங் செய்தும் படம் புஸ்ஸாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணன் நடிகரின் படத்திற்கு அவ்வளவு டிங்கரிங் செய்தும் பலனில்லாமல் போய்விட்டதாம்.

சர்ச்சை நடிகையின் காதலரின் இயக்கத்தில் அண்ணன் நடிகர் நடித்த படத்தை பல காலமாக எடுத்தார்கள். படத்தை போட்டுப் பார்த்தபோது திருப்தியாக இல்லை என்று பல சில காட்சிகளை மீண்டும் எடுத்தார்கள்.

டிங்கரிங் வேலை செய்து படத்தை ரிலீஸ் செய்தார்கள்.

கிளைமாக்ஸ்

கிளைமாக்ஸ்

முதல் பாதி பரபரவென போனாலும் இரண்டாம் பாதி படுத்து தூங்கிவிட்டதாம். இதுக்கு தானா இவ்வளவு பில்டப் என்கிறார்கள் பார்வையாளர்கள். இருந்தாலும் நடிகரின் ரசிகர்களோ படம் சூப்பரப்பு என்று கூறி சமாளிக்கிறார்கள்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

அண்ணன் நடிகரின் படம் மொக்கை என்று தெரிவிப்பவர்களின் பேச்சை கேட்க வேண்டாம். அவர்கள் தளபதியின் ரசிகர்கள் என்று நடிகரின் விசிறிகள் கூறி வருகிறார்கள்.

பில்டப்

பில்டப்

யோவ் இயக்குனரே இந்த மொக்கை படத்தை கொடுக்கத் தான் எங்களை இத்தனை மாதமாக அழையவிட்டீர்களா என்று அண்ணன் நடிகரின் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

நடிகர்

நடிகர்

இயக்குனர் என்ன தான் செய்திருந்தாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு அவரை ஏகத்திற்கும் பாராட்டி படத்தை விளம்பரம் செய்தார் நடிகர். ஆனால் அவர் செய்த விளம்பரம் எல்லாம் வீணாகிப் போயுள்ளது.

English summary
Bro actor's latest flick has failed to impressed the audience. Director gave too much buildup about the movie but the audience find it as a dumb one.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X