அள்ளும் லுக்கில் அஜித் பட ஹீரோயின்.. 'கோலிவுட் மிஸ் பண்ணுதே..' ஆச்சரிய ரசிகர்கள் அப்படி கவலை!

By

மும்பை: அஜித் பட ஹீரோயின் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

Shocking! Why Ajith avoids crowd | Alisha Abdullah

தமிழில் அஜித் ஜோடியாக பில்லா 2 படத்தில் நடித்தவர் புருனா அப்துல்லா. பிரேசில் மாடலான இவர் இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்தியில், ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்த புருனா, தேஸி பாய்ஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

சுற்றுலா பயணி

சுற்றுலா பயணி

ரிதேஷ் தேஷ்முக்கின் கிராண்ட் மஸ்தி, சல்மான் கானின் ஜெய் ஹோ உள்பட சில படங்களில் நடித்துள்ள புருனா, சில இந்தி டிவி தொடர்களில் நடித்துள்ளார். பிரேசிலில் இருந்து இவர் இந்தியா வந்தது சுற்றிப்பார்க்க. ஒரு சுற்றுலா பயணியாக இந்தியா வந்த புருனாவுக்கு இந்தியா பிடித்துப் போக, இங்கே தங்க முடிவு செய்தார். பிறகு சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

முதலில், சில விளம்பரப் படங்களில் வாய்ப்பு கிடைத்தது. பிறகு இந்தி சினிமாவுக்கு வந்தார். இவர் அலன் ஃபிராஸ் என்பவரை காதலித்து வந்தார். அலன், ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். சில வருடங்களாகக் காதலித்து வந்த இவர்கள், கடந்த 2018 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொன்டனர். பிறகு 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களுக்கு இஸ்பெல்லா என்ற மகள் இருக்கிறார்.

வாய்ப்பு கிடைக்கலை

வாய்ப்பு கிடைக்கலை

இந்த கொரோனா காலத்தில் சொந்த நாட்டில் இருக்கிறார் புருனா. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான உடன்சோ என்ற இந்தி படத்துக்குப் பிறகு வேறு வாய்ப்பு கிடைக்கவில்லை அவருக்கு. இந்நிலையில் மற்ற நடிகைகளை போல சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவு செய்வதை இவரும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

கிளாமர் ஸ்டில்ஸ்

கிளாமர் ஸ்டில்ஸ்

தன்னுடய மற்றும் தன் குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வெளியிட்டு வரும் இவர், இப்போது கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதற்கு கேப்ஷனாக காட்சிகளுக்குப் பின்னால் என்று கூறி இருக்கிறார். இந்த போட்டோவை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பலர் கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.

அப்படியே இருக்கீங்க

அப்படியே இருக்கீங்க

குழந்தைக்குத் தாயான பின்பும் அதே அழகோடு இருக்கிறீர்கள் என்று சிலர் தெரிவித்துள்ளனர். அதெப்படி இன்னும் அப்படியே இருக்கீங்க என்று சிலர் கேட்டுள்ளனர். ஒரு ரசிகர், நீங்க ஒரு குழந்தைக்கு அம்மா சொன்னா கண்டிப்பா யாரும் நம்பவே மாட்டாங்க என்று கூறியுள்ளார். இன்னொருவர், உங்களை கோலிவுட் ரொம்ப மிஸ் பண்ணுது புருனா என்று கூறியுள்ளார்.

ரிப்ளை பண்ணுங்க

ரிப்ளை பண்ணுங்க

ஒரு நெட்டிசன், சீக்கிரமே கம்பெனி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். நீங்க வந்துதான் தொடங்கி வைக்கணும் என்று கூறியுள்ளார். முன்னால இருந்ததை விட இப்ப செம அழகா ஆயிட்டீங்க என்று சிலர் புகழ்ந்துள்ளனர். பலர் அவர் அழகை கண்டிபடி வர்ணித்துள்ளனர். சிலர் அவரிடம் ஒரு ஒரே ரிப்ளை பண்ணுங்களேன் என்று கெஞ்சியுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X