அமலா பாலை போன்றே மோசடி செய்த 'வேலைக்காரன்' நடிகர்

By Siva

கொச்சி: கொச்சியில் வசிக்கும் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் புதுச்சேரியில் தனது பென்ஸ் காரை பதிவு செய்தது தெரிய வந்துள்ளது.

மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் பென்ஸ் இ கிளாஸ் காரை ரூ. 70 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். அந்த காரை கேரளாவில் பதிவு செய்தால் ரூ.14 லட்சம் வரி செலுத்த வேண்டும்.

வரிப் பணத்தை மிச்சப்படுத்த அவர் தனது காரை புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார்.

புதுச்சேரி

புதுச்சேரி

கொச்சியில் வசிக்கும் அவர் 16, 2வது கிராஸ் ரோடு, புதுப்பேட்டை, லாஸ்பேட், புதுச்சேரி என்ற முகவரியில் வசிப்பதாக பொய் சொல்லி காரை பதிவு செய்துள்ளார்.

கார்

கார்

ஃபஹத் கொடுத்துள்ள போலி முகவரிக்கு சென்றால் அங்கு வேறு யாரோ வசிக்கிறார்கள். ஃபஹத் தனது காரை புதுச்சேரியில் பதிவு செய்ய ரூ. 1.5 லட்சம் செலவு செய்துள்ளார். அவர் காரின் பதிவு எண் பி.ஒய். 05 9899 என்பது ஆகும்.

ஃபஹத்

ஃபஹத்

மெர்சிடீஸ் பென்ஸ் காரை ரூ. 1 கோடிக்கு வாங்கி ரூ. 20 லட்சம் வரி செலுத்தாமல் தப்பிக்க அதை புதுச்சேரியில் பதிவு செய்தார் நடிகை அமலா பால். இந்நிலையில் ஃபஹதும் அதையே செய்து சிக்கியுள்ளார்.

அமலா

அமலா

அமலா பால் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக கேரளா, புதுச்சேரியில் விசாரணை நடந்து வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமலாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X