Just In
- 40 min ago
நியாயமான தண்டனை.. தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை மணி.. என்கவுன்டரை வரவேற்கும் ஜீவி பிரகாஷ்!
- 1 hr ago
தளபதி 64.. சிமோகா சிறையில் விஜய்யுடன் சண்டை போட்ட விஜய் சேதுபதி.. இன்னும் 40 நாளைக்கு அப்டித்தான்!
- 1 hr ago
நானும் அந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டேன்.. அம்மாவிடம் கதறி கதறி அழுதேன்.. பிரபல நடிகை ஓப்பன்டாக்
- 1 hr ago
இப்படி ஒரு குற்றத்தை பண்ணிட்டு எத்தனை நாள் ஓட முடியும்.. என்கவுன்டரால் ஹேப்பியான சினிமா பிரபலங்கள்!
Don't Miss!
- Automobiles
உலகிலேயே மிகவும் ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...
- News
உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு
- Finance
இரட்டை உலக சாதனை..! இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..!
- Technology
பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா? சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்!
- Lifestyle
நித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Sports
ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வளர்ப்புத் தந்தை, வளர்ப்பு அண்ணனுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை கரோலின்!!

புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக புனே காவல்துறையின் சமூக பாதுகாப்புப் பிரிவு (விபச்சாரத் தடுப்புப் பிரிவு)போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் கரோலின் என்ற 22 வயதுப் பெண்ணையும், ராஜ்குமார் மரியதாசன் என்பவரையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கைது செய்யப்பட்ட கரோலினின் முழுப் பெயர் கரோலின் ரஞ்சித் மரியதாசன். இவர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். ஆனால் மும்பை அந்தேரியில் வசித்து வருகிறார். தமிழில் வாடா செல்லம் உள்ளிட்ட 3 படங்களில் நடித்துள்ளார்.
அவரது தந்தை ரஞ்சித் சென்னையில் ஒரு போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளாராம். ஆனால் இவர் சொந்தத் தந்தை இல்லையாம், வளர்ப்புத் தந்தையாம். இவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் மரியதாசன், ரஞ்சித்தின் மகன் ஆவார். இவர் கரோலினின் வளர்ப்பு அண்ணனாக செயல்பட்டு வந்துள்ளார். கூடவே கரோலினின் மேனேஜராகவும் இருக்கிறாராம்.
இவர்கள் கூட்டாக இணைந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புனேவை மையமாக வைத்து விபச்சாரத்தில் குதித்துள்ளனர். எரவாடா என்ற இடத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அவ்வப்போது கஸ்டமர்களுடன் தங்கிச் செல்வாராம் கரோலின்.
இவரது தந்தைதான் கோ ஆர்டினேட்டராக செயல்பட்டு வந்துள்ளார். கரோலின் தேவை என்றால் இவரை அணுக வேண்டுமாம். அவர் புனேவில் உள்ள அந்த ஹோட்டலுக்கு கரோலினையும், துணைக்கு ராஜ்குமாரையும் அணுப்பி வைப்பாராம். இரண்டு மணி நேரத்திற்கு ரூ. 2 லட்சம் கட்டணம் வசூலித்து வந்துள்ளனர்.
அந்த ஹோட்டலில் இரண்டு அறைகள் போட வேண்டுமாம். ஒரு அறை கரோலினும், ராஜ்குமாரும் தங்குவதற்காம். இன்னொரு அறையில் வாடிக்கையாளருடன் உல்லாசமாக இருக்கவாம்.
பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளாராம் கரோலின். ஆனால் திரைப்படத்தில் இவருக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை. மேலும் பணப் பற்றாக்குறையும் ஏற்படவே விபச்சாரத்தில் குதித்ததாக தெரிகிறது.