»   »  கலி முத்தி போச்சு: நடிகரை படுக்கைக்கு அழைத்த பெண் தயாரிப்பாளர்கள்

கலி முத்தி போச்சு: நடிகரை படுக்கைக்கு அழைத்த பெண் தயாரிப்பாளர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்கிறார் நடிகர் ஆஷிஷ் பிஷ்ட்.

புதுமுகம் ஆஷிஷ் பிஷ்ட் நடித்துள்ள ஷாப் இந்தி படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்கிறார் ஆஷிஷ்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

படுக்கை

படுக்கை

வாய்ப்பு தேடி சென்றாலே படுக்கைக்கு தான் முதலில் அழைத்தார்கள் தயாரிப்பாளர்கள். நான் டெல்லியில் இருந்து மும்பை வந்த புதிதில் பெண் தயாரிப்பாளர்கள் கூட என்னை படுக்கைக்கு அழைத்தனர்.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

சில தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்து எஸ்.எம்.எஸ். அனுப்புவார்கள். பதில் அளித்தாலும் பிரச்சனை, அளிக்காவிட்டாலும் பிரச்சனை. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.

டிசைனர்

டிசைனர்

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் என்னை அழைத்தார். அந்த அறையில் நானும், அவரும் மட்டுமே இருந்தோம். படுக்கைக்கு வர தயாரா என்று கேட்டார். என்னது என்றவுடன், என்னுடன் படுக்கைக்கு வந்தால் மட்டுமே வாய்ப்பு என்றார்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

யாருடனும் படுக்கையை பகிராமலேயே எனக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது என் அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். பாலிவுட்டில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பழக்கமும் உள்ளது என்றார் ஆஷிஷ்.

English summary
"Are you comfortable in bed?" This is a question Ashish Bisht recounts being asked by film producers to newcomers and aspirants - like him - looking to make it big in Bollywood.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil