வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. சினிமாவுல மட்டுமா இருக்கு..? பிரபல நடிகை பகீர்!

By

ஐதராபாத்: வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் சினிமாதுறையில் மட்டுமல்ல என்று நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் பலர் மீ டூ புகார் தெரிவித்து வந்தனர்.

இது கடந்த சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தனுஸ்ரீ தத்தா பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.

சரமாரியாக புகார்

சரமாரியாக புகார்

இதனால் இந்தி திரையுலகம் அதிர்ந்தது. நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு, தமிழ் ஹீரோக்களையும் பற்றி சரமாரியாக புகார் கூறியிருந்தார். இப்போதும் அடிக்கடி பல புகார்களைக் கூறி வருகிறார். இந்நிலையில் இப்போது வரை பல்வேறு நடிகைகள், இந்தப் பிரச்னையை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த லாக்டவுன் நேரத்திலும் சில நடிகைகள் தங்கள் அனுபவத்தை கூறி வருகின்றனர்.

காஷ்மிரா ஷா

காஷ்மிரா ஷா

கடந்த சில் நாட்களுக்கு முன் நடிகை காஷ்மிரா ஷாவும், மீ டூ அனுபவங்களை தெரிவித்தி ருந்தார். இவர் தமிழில் திருமலை இயக்கத்தில் ஷாம் நடித்த, அகம் புறம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இந்நிலையில் நடிகை, நந்தினி ராயும் இப்போது கூறியுள்ளார்.

அநாகரிகமான

அநாகரிகமான

அவர் கூறும்போது, 'வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறையிலும் இருக்கிறது. இருந்தாலும் பெண்ணின் பதிலை பொருத்தே அது நடக்கிறது. எந்த பெண்ணும் நோ என்று மறுத்துவிட்டால், யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் அதுபோன்ற எந்த அநாகரிகமான பிரச்னைகளை ஒரு போதும் எதிர்கொண்டதில்லை.

சினிமா துறை

சினிமா துறை

கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், ஏன் எல்லோரும் இந்தப் பிரச்னை தொடர்பாக சினிமா துறையை மட்டும் கை காட்டுகிறார்கள் என்று என்பது எனக்குப் புரியவில்லை. இது மருத்துவம், தொழில்நுட்பத்துறை, காவல்துறை போன்ற பல துறைகளில் இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். இவர் தமிழில் கிரகணம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

Recommended Video

Actress Kamna Jethmalani Recent Status | Idhaiya Thirudan, Jayam Ravi
தெலுங்கு பிக்பாஸ்

தெலுங்கு பிக்பாஸ்

தெலுங்கில், லாகின், மாயா, சில்லி பெல்லோஸ், சிவரஞ்சனி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் குட்பை டிசம்பர் என்ற படத்திலும் கன்னடத்தில் குஷி குஷியாகி என்ற படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் மேலும் பிரபலமானார். டிவி சீரியல் தொடரிலும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X