»   »  காதலருக்கு லிப் டூ லிப் கொடுத்த ஸ்ரீதேவியின் மகள்: நெட்டில் கசிந்த போட்டோ

காதலருக்கு லிப் டூ லிப் கொடுத்த ஸ்ரீதேவியின் மகள்: நெட்டில் கசிந்த போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தனது காதலர் ஷிகர் பஹாரியாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரை தேடி பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவர் தான் அந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து வருகிறார். தற்போது ஜான்வி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கி நடிப்பு குறித்த படிப்பு படித்து வருகிறார்.

CAUGHT KISSING! Sridevi's Daughter Jhanvi Kapoor Spotted With Boyfriend Shikhar

இந்நிலையில் ஜான்வி பார்ட்டி ஒன்றில் தனது காதலர் ஷிகர் பஹாரியாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான்வியின் மற்றொரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில் காதலர் தனது கன்னத்தில் முத்தமிடுவதை கண்மூடி ரசித்தபடி நிற்கிறார் ஜான்வி.

ஜான்வியின் காதலர் வேறு யாரும் அல்ல முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் தான். லண்டனில் படித்து பட்டம் வாங்கிய ஷிகர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

ஷிகரின் சகோதரர் வீர் பஹாரியாவை தான் பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா காதலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sridevi's daughter Jhanvi Kapoor was spotted kissing her boyfriend Shikhar Pahariya at a party.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil