CCL 2025 LIVE: சொதப்பல்.. விக்ராந்த்தின் சென்னை படுதோல்வி.. கிச்சா சுதீப்பின் கர்நாடகா இமாலய வெற்றி!
சென்னை: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்முறை மொத்தம் 7 திரையுலகங்களைச் சேர்ந்த நட்சத்திரங்கள் போட்டியில் களமிறங்கியுள்ளனர். கடந்த முறை கோப்பையை வென்ற பெங்கால் டைகர்ஸ் அணி இம்முறை இதுவரை லீக் போட்டியில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணி தனது முதல் போட்டியில் சென்னை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தனது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்த சென்னை ரைனோஸ் அணி, இரண்டாவது போட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை ஹைதராபாத் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை, நமது ஃபிலிமி பீட் பக்கத்தில் உடனுக்குடன் காணலாம்.
சென்னை அணி தனது முதல் போட்டியில் சந்தித்த தோல்வியால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ஒரு அணிக்கு லீக் லெவலில், மொத்தம் 4 போட்டிகள்தான். இந்த நான்கு போட்டிகளை எதிர் கொண்டு புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். அந்த அடிப்படையில் பார்த்தால் சென்னை அணி, தனது அடுத்த மூன்று போட்டிகளையும் கட்டாயம் வென்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறும்.

வெற்றி பெற்ற கர்நாடகா!
வெற்றியை நெருங்கிய கர்நாடகா!
4 ஓவர்களில் கர்நாடகா!
கிச்சா சுதீப் அவுட்!
இலக்கைத் துரத்தும் கர்நாடகா!
70 ரன்கள் இலக்கு
9 ஓவர்களில் சென்னை!
8 ஓவர்கள் முடிந்தது!
7 ஓவர்கள் முடிந்தது!
கலையரசன் அவுட்!
50 ரன்களைக் கடந்த சென்னை!
கால் வலியால் வெளியேறிய சென்னை கேப்டன்!
5 ஓவர்கள் முடிந்தது!
போராடும் சென்னை!
இரண்டாவது விக்கெட்டை இழந்த சென்னை!
மூன்று ஓவர்கள் முடிந்தது!
இரண்டு ஓவர்களில் சென்னை!
முதல் ஓவரில் விக்கெட்டை விட்ட சென்னை!
10 ஓவர்கள் முடிந்தது!
அதிரடி ஆர்யன் அவுட்!
90களில் கர்நாடகா.. ருத்ரதாண்டவ பேட்டிங்!
50 ரன்களை கடந்த கர்நாடகா!
பவர்ப்ளே முடிவில் கர்நாடகா!
அட்டகாசமான கேட்ச்!
ஆரம்பமே அதிரடி!
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய கர்நாடகா புல்டோசர்ஸ்!
108 ரன்கள் குவித்த சென்னை!
9 ஓவர்கள் முடிந்தது!
7 ஓவர்கள் முடிவில்!
காயத்தால் வெளியேறிய விக்ராந்த!
50 ரன்களை அதிரடியாக எட்டிய சென்னை!
5 ஓவர்கள் முடிந்தது!
ரமணா அவுட்..
அதிரடி பேட்டிங்!
ஹாட்ரிக் பவுண்டரி!
அதிரடியை தொடங்கிய விக்ராந்த்!
அதிரடி ஆட்டத்தை தொடங்கிய ரமணா
பேட்டிங்கை தொடங்கிய சென்னை!
ஆர்யா இல்லை..
டாஸ் வென்ற சென்னை ரைனோஸ்!
சென்னை ரைனோஸ் அணி இன்று எதிர்கொள்ளும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி தனது முதல் போட்டியில் தெலுகு வாரியர்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. பலமான அணியாக உள்ள கர்நாடகா புல்டோசர்ஸ் அணி இம்முறை சென்னை ரைனோஸ் அணிக்கு மட்டும் இல்லாமல், மற்ற அனைத்து அணிகளுக்கு சவாலான அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ரைனோஸ் அணி கம் பேக் கொடுக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











