CCL 2025 LIVE:தமனின்தெலுகு வாரியர்ஸை வாரி வீசிய கிச்சா சுதீப்பின் கர்நாடகா 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

பெங்களூர்: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 இன்று முதல் ரசிகர்களுடன் பேராதரவுடன் தொடங்குகிறது. சினிமாவில் ஆக்‌ஷனில் அதகளம் செய்து வந்த நடிகர்கள் எல்லாம் கிரிக்கெட் கிரவுண்டில் 'லப்பர் பந்து’ கெத்து போல இன்று முதல் மாறி பனை மரம் உயரத்துக்கு சிக்சர்களையும் பக்காவான பவுண்டரிகளையும் அடிக்க காத்திருக்கின்றனர்.

பிப்ரவரி 8ம் தேதியான இன்று தொடங்கும் இந்த CCL 2025 கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை ரைனோஸ் மற்றும் பெங்கால் டைகர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ccl 2025 celebrity cricket league ccl 2025

பெங்களூர் ஹோம் கிரவுண்டில் கிச்சா சுதீப்பின் கர்நாடகா புல்டோசர்ஸ் வெற்றி வாகை சூடுமா? அல்லது தெலுங்கு வாரியர்ஸ் வெல்லுமா? என்பதை காண தென்னிந்திய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X