பாஸ் பாஸ் தான்…! மணிரத்னத்தை புகழும் சித்தார்த்!

செக்கச் சிவந்த வானம் படத்தை நடிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்

சென்னை: செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

காற்று வெளியிடை திரைப்படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் செக்கச் சிவந்த வானம்.

CCV celeb reactions!

அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, டயானா எரப்பா என் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருப்பதனாலும் வெளியான இரண்டு டிரைலர்களுமே வேற லெவலில் இருந்ததாலும் எப்போதும் மணிரத்னம் திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட அதிகமாகிவிட்டது.

இப்படத்தை முதல் ஷோ பார்த்த நரகாசூரன் இயக்குனர் கார்திக் நரேன், மணிரத்னம் முழு வீச்சுடன் திரும்பி வந்துவிட்டதாக ட்வீட் செய்துள்ளார். மிக அழகாக கதை நகர்கிறது எனவும் எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் நடிகர் சித்தார்த் பாஸ் பாஸ் தான்! என புகழ்ந்துள்ளார்.

முதல் காட்சி பார்த்த மகத், படத்தை மிகவும் விரும்பி பார்த்ததாக பதிவிட்டு. மாஸ் காட்டிய சிம்பு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து செல்ஃபி வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

இதேபோல் படம் பார்த்த பல திரைத்துறையினரும் மணிரத்னம் மீண்டும் வந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X