தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க

By Siva

Recommended Video

Ajith's Birthday: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சி- வீடியோ

சென்னை: அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் மே மாதம் 1ம் தேதி சன் டிவியில் விஸ்வாசம் படம் ஒளிபரப்பாக உள்ளது.

அஜித்தின் பிறந்தநாள் வரும் மே மாதம் 1ம் தேதி வருகிறது. பிறந்தநாளுக்கு இன்னும் 5 நாட்கள் உள்ளது. ஆனால் தல ரசிகர்களோ அதற்குள் அஜித்தை வாழ்த்தி போஸ்டர் அடித்து ஒட்ட ஆரம்பித்துவிட்டனர்.

Celebrate Thala birthday with Sun TV

இந்நிலையில் மே தினம் மற்றும் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக விஸ்வாசம் படத்தை ஒளிபரப்ப உள்ளது சன் டிவி. மே 1ம் தேதி மாலை 6.30 மணிக்கு விஸ்வாசம் ஒளிபரப்பப்படுகிறது.

விஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியதும் எங்கே படம் ரிலீஸான கையோடு டிவியில் போட்டுவிடுவார்களோ என்று ரசிகர்கள் பயந்துவிட்டனர். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.

96 படத்திற்கு ஏற்பட்ட நிலை விஸ்வாசத்திற்கு ஏற்படாதது ரசிகர்களுக்கு நிம்மதி அளித்தது. இந்நிலையில் மே 1ம் தேதி நேர்கொண்ட பார்வை பட டீஸரை வெளியிடுமாறு அஜித் ரசிகர்கள் இயக்குநர் வினோத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக டீஸர் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X