2.0 வெறித்தனம், வேற லெவல், சான்சே இல்லை: அனிருத், கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு

By Siva

Recommended Video

ரஜினி 2.0 விமர்சனம்- வீடியோ

சென்னை: 2.0 படத்தை பார்த்த பிரபலங்கள் அதை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் இன்று ரிலீஸானது. படத்தை பார்த்தவர்களால் பிரமாண்டம் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இந்நிலையில் திரையுலக பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அனிருத்

வேற லெவல் அனுபவம். இந்திய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடிக்கும். தலைவர், ஷங்கர், அக்ஷய் குமார், ரஹ்மான், லைகா, ஏமி மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது என்கிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.

வாழ்த்து

2.0 படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித்.

கார்த்திக் சுப்புராஜ்

#2Point0 படத்தை பார்த்த பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜால் ரஜினி, ஷங்கர் மற்றும் படக்குழுவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ராகவா லாரன்ஸ்

#2point0 ஷங்கர் சார் மற்றும் லைகாவுக்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளார் ராகவா லாரன்ஸ்

சூர்யா

2.0 படத்தை வாழ்த்து சூர்யா போட்ட ட்வீட் ரொம்ப ஸ்வீட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X