ஜான்வி கபூர் முதல் ரம்யா பாண்டியன் வரை.. வலிமை ’யங்’ அஜித்தை பார்த்து சும்மா அசந்து போயிட்டாங்க!

சென்னை: தமிழ் திரையுலகின் ஆணழகன் என்றால் அது என்றுமே தல அஜித் தான். இதை சொல்லாத ஹீரோயின்களே இருக்க முடியாது. அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க மாட்டோமா என பலரும் ஏங்கித் தவித்து வருகின்றனர்.

Recommended Video

Valimai ONE LINE இதுதான் | செம்ம Sentiment, Action இருக்கு | Thala Ajith, H.Vinoth

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இந்த மோஷன் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தல அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை பார்த்து பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் முதல் நம்ம ஊரு ரம்யா பாண்டியன் வரை வெளியிட்டுள்ள ரியாக்‌ஷன்களை இங்கே காண்போம்.

போனி கபூர் பொண்ணு

போனி கபூர் பொண்ணு

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தல அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டரை ரசிகர்களுக்காக ஷேர் செய்துள்ளார். வலிமை படத்தில் முதலில் இவர் தான் நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் பரவின.

வலிமை நாயகி

வலிமை நாயகி

தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு வழியாக ரசிகர்களுக்காக வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில், நடிகை ஹுமா குரேஷியையும் டேக் செய்துள்ளார். வலிமை அப்டேட்டுக்கு நன்றி சார் என ரசிகர்கள் சார்பாக வலிமை நாயகியே நன்றி தெரிவித்துள்ளார்.

தரமான சம்பவம்

தரமான சம்பவம்

எத்தனை ரசிகர்கள் எப்படி தூற்றினாலும் தரமான சம்பவத்தை சரியான நேரத்தில் வெளியிட ஒரு தயாரிப்பாளருக்கே தெரியும் என்பது போல போனி கபூர் மோஷன் போஸ்டரையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் வெளியிட்டு அஜித் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி உள்ளார்.

பூனம் பஜ்வா ரீட்வீட்

பூனம் பஜ்வா ரீட்வீட்

தல அஜித்தின் ரசிகையான நடிகை பூனம் பஜ்வா வலிமை அப்டேட் வரப் போகிறது என்கிற அறிவிப்பில் இருந்தே ரொம்பவே குஷியாகி விட்டார். இயக்குநர் எச். வினோத்தின் ஃபர்ஸ்ட் லுக் ட்வீட்டை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.

ஹேண்ட்சம் ஹன்க்

ஹேண்ட்சம் ஹன்க்

நடிகை நஸ்ரியாவும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ஹேண்ட்சம் ஹன்க் என நெருப்பு எமோஜிகளை விட்டுத் தள்ளி இருக்கிறார்.

ரம்யா பாண்டியன் ட்வீட்

ரம்யா பாண்டியன் ட்வீட்

நெருப்பு எமோஜிகளை விட்டு நடிகை ரம்யா பாண்டியனும் தல அஜித்தின் தாறுமாறான வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை ஷேர் செய்து தானும் ஒரு தல ரசிகை என்பது நிரூபித்துள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் வலிமை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.

வேல லெவல் ஸ்வாக்

வேல லெவல் ஸ்வாக்

குக் வித் கோமாளி பிரபலமான நடிகை பவித்ரா லக்‌ஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் வாட்ட போஸ்டர் தல அஜித் சார்.. வேற லெவல் லுக் மற்றும் ஸ்வாக். வலிமை தீபாவளி சரவெடியாக இருக்கப் போகிறது. எல்லா லுக்குமே தெறிக்கிறது என பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X