ஹேப்பி பர்த்டே STR... சிம்புவுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து! #HBDSTR

By Vignesh Selvaraj

சென்னை : நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என்று பன்முகம் கொண்ட சிம்பு இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சிம்பு பிறந்தாளை முன்னிட்டு #HappyBirthdaySTR #HBDSTR ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் செம ட்ரெண்டாகி கொண்டிருக்கின்றன.

சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல்

கடந்த ஜனவரி 31-ம் தேதியன்று சிம்பு பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் காமன் டி.பி-யை ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து அறிமுகப்படுத்தினார் நடிகர் மஹத்.

பாண்டிராஜ் வாழ்த்து

இயக்குநர் பாண்டிராஜ் சிம்புவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாண்டிராஜ் சிம்புவை வைத்து 'இது நம்ம ஆளு' படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட்பிரபு வாழ்த்து

உயர்ந்த மனிதனும், எனது மிகச்சிறந்த சகோதரருமான சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.

சந்தானம் வாழ்த்து

நடிகர் சந்தானம் சிம்புவுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

நலம் விரும்பி

எனது சிறந்த நண்பரும், நலம் விரும்பியுமான சிம்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

நேர்மறை சிந்தனைகள்

நல்ல மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகள். நேர்மறை சிந்தனைகள் உங்கள் வழியெல்லாம் பரவட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார் நடிகர் சாந்தனு பாக்யராஜ்.

ஷிவதா

மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள் சார், இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையட்டும் என வாழ்த்தியிருக்கிறார் நடிகை ஷிவதா.

கேக் வெட்டி கொண்டாட்டம்

சிம்பு ரசிகர்கள் பலரும் சிம்புவின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X