CCL 2025 LIVE: சென்னை ரைனோஸ் அணியை புரட்டிப்போட்ட பஞ்சாப் அணி.. முதல் முறையாக கோப்பையை வென்றது!

மைசூர்: இதுவரை 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ள சென்னை ரைனோஸ் அணி 3வது முறையாக வெற்றிக் கோப்பையை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சினிமா பிரபலங்கள் விளையாடும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மைசூரில் நடைபெறுகிறது.

பஞ்சாப் தி ஷெர் அணியும் சென்னை ரைனோஸ் அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், இறுதி வரை வருமா என்றே யாரும் எதிர்பார்க்கவில்லை.

CCL 2025 Celebrity Cricket League CCL 2025

ஆர்யாவுக்கு பதிலாக விக்ராந்த் கேப்டனாக இந்த சீசனில் ஆடி வரும் நிலையில், 2வது போட்டியில் இருந்து தொடர்ந்து தனது அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை ரைனோஸ் அணியை இறுதி வரை கொண்டு வந்துள்ளார். கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை நேற்று நடைபெற்ற செமி ஃபைனலில் வெற்றிப் பெற்ற நிலையில், இன்று இறுதிப்போட்டியில் சென்னை ரைனோஸ் அணி விளையாடுகிறது.

இறுதிப்போட்டி குறித்த தகவல்கள்:

நாள்: மார்ச் 2, 2025
நேரம்: 6.30 மணி (மாலை)
இடம்: ஸ்ரீகாந்தத்தா நரசிம்மராஜ வாடியார் கிரிக்கெட் மைதானம், மைசூர்.

சிசிஎல் 2025 இறுதிப்போட்டியை எதில் பார்க்கலாம்:

தொலைக்காட்சி: சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3
ஓடிடி: ஜியோ ஹாட்ஸ்டார்
தமிழ் கமெண்டரி: ஸ்டார் விஜய் சூப்பர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X