தீபாவளி பார்ட்டி கொடுத்த ஆமீர் கான்: திரண்டு வந்த பாலிவுட்

By Siva

மும்பை: நடிகர் ஆமீர் கான் அளித்த தீபாவளி விருந்தில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆமீர் கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் தீபாவளியையொட்டி பிரமாண்டமான விருந்து அளித்தார். இந்த விருந்தில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆமீர் வீட்டு விருந்தில் கலந்து கொண்டவர்களின் விவரம் வருமாறு,

ரித்திக்

ரித்திக்

ரித்திக் ரோஷன் கையில் கட்டுடன் விருந்துக்கு வந்திருந்தார். அவருடன் நின்று தீபிகா படுகோனே போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

நர்கிஸ் ஃபக்ரி

நர்கிஸ் ஃபக்ரி

நடிகை நர்கிஸ் ஃபக்ரி மஞ்சள் நிற புடவையில் அழகாக வந்திருந்தார்.

கங்கனா

கங்கனா

நடிகை கங்கனா ரனௌத் நீல நிற ஆடையில் வந்திருந்தார். அவரது ஆடையும், மேக்கப்பும் அவருக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை.

அதிதி

அதிதி

ஆமீர் கானின் மனைவி கிரண் ராவின் உறவினரும், நடிகையுமான அதிதி ராவ் ஹைதரி அம்சமாக வந்திருந்தார்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

நடிகை சோனம் கபூர் தனது தந்தை அனில் கபூர் மற்றும் தங்கை ரியாவுடன் வந்திருந்தார்.

மாதவன்

மாதவன்

ஆமீருடன் 3 இடியட்ஸ் படத்தில் நடித்த மாதவன், ஷர்மன் ஜோஷி ஆகியோரும் விருந்தில் கலந்து கொண்டனர்.

டைகர் ஷ்ராப்

டைகர் ஷ்ராப்

நடிகர் ஜாக்கி ஷ்ராப் தனது மகன் டைகருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X