பொறி இருக்கு, வடை இருக்கு, எலியை மட்டும் காணோமே: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

By Siva

மும்பை: நடிகை ராணி முகர்ஜியின் மகள் ஆதிராவின் 3வது பிறந்தநாள் விழாவில் நடந்ததை பார்த்து தான் இப்படி ஒரு தலைப்பு.

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் மகள் ஆதிராவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்தார்கள். பாலிவுட் பிரபலங்கள் தங்களின் குழந்தைகளுடன் பார்ட்டிக்கு வந்தனர்.

ராணியின் சகோதரி கஜோல் தனது மகனுடன் வந்திருந்தார்.

ஸ்வேதா

ஸ்வேதா

ராணி வீட்டு பார்ட்டியில் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா நந்தாவுக்கு பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹாரின் மகன் யஷ் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

இனாயா

இனாயா

நடிகை சோஹா அலி கான் தனது மகள் இனாயாவுடன் ஆதிராவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார். ஆண்டு தோறும் ஆதிராவின் பிறந்தநாள் விழாவுக்கு வருவோரின் புகைப்படங்கள் தான் வெளிவருகின்றன. ஆனால் ஆதிராவின் புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை. ஆதிராவின் புகைப்படங்களை வெளியிட அவரின் தந்தை ஆதித்யா சோப்ராவுக்கு பிடிக்காதாம்.

ஷில்பா

ஷில்பா

நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் மகனுடன் பார்ட்டிக்கு வந்தார். பர்த்டே பேபியை தவிர மற்றவர்களின் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது.

 நீல் நிதின் முகேஷ்

நீல் நிதின் முகேஷ்

நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது மகளுடன் ஆதிராவின் பிறந்தநாள் விழாவுக்கு வந்தார்.

சகோதரி

சகோதரி

ராணி முகர்ஜியின் சகோதரியான கஜோல் பார்ட்டிக்கு மகன் யுக்குடன் வந்திருந்தார். மகள் நியாசா வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X