குறளரசனின் திருமண வரவேற்பு: வைத்த கண் வாங்காமல் சிம்புவையே பார்த்த பிரபலங்கள்

By Siva

Recommended Video

T. Rajendar Press meet: உருக்கத்துடன் கண்ணீர் மல்க நெட்சன்களுக்கு நன்றி சொன்ன டி.ராஜேந்தர்- வீடியோ

சென்னை: இசையமைப்பாளர் குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த அனைவரின் கண்ணும் சிம்பு மீது தான்.

சிம்பு தம்பி குறளசரனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் சிம்பு.

சிம்பு

சிம்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். சிம்பு பழையபடி ஸ்லிம்மாகியுள்ளதை பார்த்து தான் கோலிவுட்காரர்களால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை.

லதா ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் தர்பார் படப்பிடிப்பில் மும்பையில் இருப்பதால் அவரின் மனைவி லதா குறளரசனின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சூர்யா

சூர்யா குறளரசனின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

குஷ்பு

குஷ்பு

நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர் சி. மற்றும் தம்பி சித்தார்த்துடன் சிம்பு வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டார்.

 கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக்

சிம்புவுடன் சேர்ந்து புதுப்படத்தில் நடிக்க உள்ள கவுதம் கார்த்திக்கும் குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபுவின் மாநாடு படத்திற்காகத் தான் சிம்பு தனது உடல் எடையை குறைத்துள்ளார். இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பு மே மாதம் துவங்குவதாக வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X