»   »  நடிகை ராதிகா மகளின் திருமணம்: குவிந்த திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள்

நடிகை ராதிகா மகளின் திருமணம்: குவிந்த திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரயான், அபிமன்யு மிதுன் திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் வந்து வாழ்த்தினர்.

நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ஹார்டிக்கும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் நிச்சயிக்கப்பட்டபடி
இன்று மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவில் திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

ராதாரவி

ராதாரவி

ராதிகாவின் அண்ணனும், ரயானின் மாமாவுமான நடிகர் ராதாரவி திருமண விழாவில் கலந்து கொண்டார்.

ராம்கி, நிரோஷா

ராம்கி, நிரோஷா

ராதிகாவின் தங்கை நிரோஷா தனது கணவர் ராம்கியுடன் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மாளவிகா

மாளவிகா

தமிழ், கன்னட படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மாளவிகா அவினாஷும் ரயான், மிதுனை நேரில் வாழ்த்தினார்.

வைரமுத்து, ஏவிஎம் சரவணன்

வைரமுத்து, ஏவிஎம் சரவணன்

கவிப்பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் ஆகியோர் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

English summary
Film industry celebrities and political leaders attend Radhika Sarathkumar's daughter Rayane's wedding.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil