»   »  ஐடி ரெய்டுக்கு எல்லாம் பயப்படும் ஆளா இந்த கட்டப்பா?

ஐடி ரெய்டுக்கு எல்லாம் பயப்படும் ஆளா இந்த கட்டப்பா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜெயலலிதா ஆத்மா சாந்தி அடையல!

சென்னை: திரையுலகினர் நடத்திய மவுன போராட்டத்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் மவுன போராட்டம் நடத்தினர். மவுன போராட்டம் என்று கூறி இடைவிடாது பேசினார்கள்.

திரையுலகினரின் போராட்டத்தை பார்த்து மக்கள் கடுமையாக விமர்சிக்கத் துவங்கிவிட்டனர்.

தளபதி

போராட்ட மேடையில் அமைதியாக அமர்ந்திருந்த விஜய்யையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் விட்டு வைக்கவில்லை.

Celebs protest memes flood social media

ரஜினி

நேற்று ரஜினிகாந்த் இருவிதமாக பேசியதை வைத்து மாயா மாயா எல்லாம் மாயா என்கிறார்கள்.

Celebs protest memes flood social media

ஐடி ரெய்டு

ஐடி ரெய்டுக்கு எல்லாம் பயப்படும் ஆளா இந்த கட்டப்பா?

Celebs protest memes flood social media
English summary
Kollywood celebs protest is the major concept for memes creators. Social media is flooded with celebs protest memes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X