வெர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மா விடாது ஆர்யா...
Recommended Video

சென்னை: ஆர்யா பொண்ணு தேட போட்டுள்ள ட்வீட்டை பார்த்து திரையுலக பிரபலங்கள் பலர் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
சிங்கிளாக இருக்கும் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து தன்னை திருமணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தன்னை தொடர்பு கொள்ளுமாறு ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவரின் ட்வீட்டை பார்த்த திரையுலக பிரபலங்கள் கூறியிருப்பதாவது,
சாபம்
வெர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மா விடாது சார் என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்வீட்டியுள்ளார்.
நம்பலாமா?
டேய்.... நீயா பேசுறது, உன்னை நம்பலாமா என பாடகர் க்ரிஷ் கேட்டுள்ளார்.
என்னடா ஆச்சு?
என்னடா ஆச்சு இவனுக்கு? நல்லா தான இருந்தான்? ஆர்யா சரி எதையோ பண்ணு போ. நல்லா இரு என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மச்சான்
ஆல் தி பெஸ்ட் மச்சான் என்று ராணா தெரிவித்துள்ளார். அதற்கு ஆர்யாவோ, மச்சான் அடுத்து நீ தான். உனக்காக அந்த நம்பரை சேவ் பண்ணுறேன் என்று ஆர்யா ட்வீட்டியுள்ளார்.
காமெடி
இது காமெடியாக இருக்கு. ஆர்யா நீங்க யாரையோ கலாய்க்கிறீங்க என்று நடிகை ராதிகா சரத்குமார் ட்வீட்டியுள்ளார்.
எஸ்கேப்
சப்ஸ்கிரைபர் எஸ்கேப்னு வருது மச்சி என்று ஜெயம் ரவி ஆர்யாவை கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











