எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுக்காக 'ராம்ப் வாக்' செய்த அழகிகள், நடிகைகள்

By Siva

மும்பை: எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மும்பையில் ரெட் ரிப்பன் ரெவொலுஷன் நடத்திய பேஷன் ஷோவில் அழகிகள், பிரபலங்கள் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தனர்.

ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு எய்ட்ஸ் தினத்தன்று மும்பையில் ரெட் ரெவொலுஷன் பிரபலங்கள் பேஷன் ஷோ நடந்தது.

இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நொயோனிதா லோத்

நொயோனிதா லோத்

எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடந்த பேஷன் ஷோவில் மிஸ் திவா யூனிவர்ஸ் 2014 அழகிப் பட்டம் வென்ற நொயோனிதா லோத் கலந்து கொண்டார்.

பிராச்சி மிஷ்ரா

பிராச்சி மிஷ்ரா

2012ம் ஆண்டு மிஸ் இந்தியா எர்த் அழகிப் பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ரா ராம்ப் வாக் செய்தார்.

உஷா ஜாதவ்

உஷா ஜாதவ்

நடிகைகள் ராஜஸ்ரீ பொனப்பா, உஷா ஜாதவ் ஆகியோரும் நல்ல காரியத்திற்காக ராம்ப் வாக் செய்தனர்.

ரீத் ஆபிரகாம்

ரீத் ஆபிரகாம்

அர்ஜுனா விருது பெற்ற பெங்களூரைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரீத் ஆபிரகாமும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

டிசைனர்கள்

டிசைனர்கள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தவர்கள் ஃபால்குனி, ஷேன் பீகாக், பிரியா கடாரியா பூரி ஆகியோர் வடிவமைத்த ஆடைகளை அணிந்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X