»   »  தேங்க்யூ தேங்க்யூன்னு டைப் பண்ணியே ஸ்ருதிக்கு கை வலிச்சுடும் போல...

தேங்க்யூ தேங்க்யூன்னு டைப் பண்ணியே ஸ்ருதிக்கு கை வலிச்சுடும் போல...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ருதி ஹாஸனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

நடிகை ஸ்ருதி ஹாஸன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Celebs wish Shruti Haasan a happy birthday

தன்னை வாழ்த்தி ட்வீட்டிய பிரபலங்களுக்கு நன்றி, நன்றி என்று பதில் அளித்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். அவரின் ட்விட்டர் கணக்கு பக்கம் போனால் நன்றி தெரிவித்து அவர் ட்வீட்டியுள்ளது தான் அதிகம் உள்ளது.

லண்டனை சேர்ந்த மைக்கேலை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன் புதுப்படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளப் போவது இல்லை என்று அறிவித்துள்ளார் ஸ்ருதி.

விரைவில் அவரை புதிய படத்தில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

English summary
Celebrities and fans wish actress Shruti Haasan a very happy birthday. Fans are eagerly waiting to see their favourite actress on screen soon. It is noted that Shruti has not signed any new projects.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil