For Daily Alerts
Don't Miss!
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நீதானே என் பொன் வசந்தம்... பார்க்க மறுத்த சென்சார் குழு
News
oi-Shankar
By Shankar
|
நீதானே என் பொன்வசந்தம் படத்தை சென்சார் அதிகாரிகள் பார்க்க மறுத்து திருப்பியனுப்பிவிட்டார்களாம்.
கவுதம் மேனன் இயக்கத்தில், இளையராஜா இசையில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வரும் 14-ம் தேதி வெளியாகவிருக்கும் படம் நீதானே என் பொன்வசந்தம்.இந்தப் படத்தின் முதல் பிரதியை சென்சாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்தப் பிரதி பைலட் காப்பியாக இருந்ததாம். வசன உச்சரிப்பு பொருந்தாமலும், இசை காட்சிகளுடன் சேராமலும் இருந்துள்ளது அந்தப் பிரதியில்.
தவறுதலாக இந்த பைலட் காப்பியைக் கொடுத்துவிட்டார்களா... அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது தெரியவில்லை. எனவே இந்தப் பிரிண்டை பார்க்க முடியாது என சென்சார் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
படம் ரிலீசுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால், வேறு பிரிண்டைக் கொடுத்து சென்சார் சான்று வாங்கும் பணியில் தீவிரமாக உள்ளார்களாம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: neethane en ponvasantham censor நீதானே என் பொன்வசந்தம் goutham menon கவுதம் மேனன் சென்சார் போர்டு
English summary
The regional censor board has denied to watch Goutham Menon's Neethane En Ponvasantham as the crew gave the pilot print of the movie.
Story first published: Friday, December 7, 2012, 14:40 [IST]
Other articles published on Dec 7, 2012