Don't Miss!
- Finance JIO: உலகின் டேட்டா ட்ராஃபிக் சாம்பியன்..! சீனாவை ஓடவிட்ட முகேஷ் அம்பானி..!!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாக சைதன்யா-சமந்தா திருமண வரவேற்பு: யார், யாரெல்லாம் வாந்தாங்கன்னு பாருங்க...
Recommended Video
ஹைதராபாத்: சமந்தா, நாக சைதன்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த மாதம் 6ம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது.
இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.
ஹைதராபாத்
திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தார் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் நேற்று பிரமாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வாழ்த்து
ஹைதராபாத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சைதன்யா, சமந்தாவை வாழ்த்தினார்கள்.
சைதன்யா
வரவேற்பு நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், ராம் சரண் தேஜா, அல்லு அர்ஜுன், நானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விக்ரம் பிரபு
நடிகர் பிரபு தனது மகன் விக்ரம் பிரபு மற்றும் மருமகளுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.