9 ஆண்டு காதலித்த டான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி தமிழரசன்

By Siva

Recommended Video

டான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி தமிழரசன்- வீடியோ

திருப்பதி: நடிகை சாந்தினி தமிழரசன் தனது காதலரான டான்ஸ் மாஸ்டர் நந்தாவை திருப்பதியில் இன்று திருமணம் செய்து கொண்டார்.

சாந்தனு பாக்யராஜ் நடித்த சித்து +2 படம் மூலம் நடிகையானவர் சாந்தினி தமிழரசன். நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, பலூன், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Chandini Tamilarasan marries dance master Nanda

அவர் தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சென்னை பெண்ணான சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் இன்று திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து வரும் 16ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

திருமணம் முடிந்துவிட்டதால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவது இல்லை. தொடர்ந்து நடிக்கும் முடிவில் தான் உள்ளார் சாந்தினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X