»   »  அக். 1ல் சந்திரமுகி வெற்றி விழா? நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளான அக்டோபர் 1ம் தேதி சந்திரமுகி படத்தின் வெற்றி விழாவை நடத்த சிவாஜிபிலிம்ஸ் நிறுவனத்தார் முடிவு செய்துள்ளார்கள். சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் 50வது படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா வடிவேலு ஆகியோர் நடித்துள்ளஇப்படம் 100 நாட்களை நெருங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வருகிற 22ம் தேதியுடன் இப்படம் 100 நாளை எட்டுகிறது. சந்திரமுகியின் வெள்ளி விழாவை (125 நாட்கள்) அக்டோபர் 1ம்தேதி பிரமாண்டமாக கொண்டாட சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தார் முடிவு செய்துள்ளனர். அக்டோபர் 1ம் தேதி நடிகர் திலகத்தின் பிறந்த நாளாகும். விழாவில் சந்திரமுகியில் பங்கேற்ற அனைத்து நடிகர், நடிகையர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். சந்திரமுகி வெற்றி விழாவின் போது நிறையப் பேசப் போகிறேன், பலருக்கு பதில் அளிக்கப் போகிறேன் என்று ஏற்கனவே ரஜினிகூறியிருப்பதால், சந்திரமுகி வெள்ளி விழா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக். 1ல் சந்திரமுகி வெற்றி விழா? நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளான அக்டோபர் 1ம் தேதி சந்திரமுகி படத்தின் வெற்றி விழாவை நடத்த சிவாஜிபிலிம்ஸ் நிறுவனத்தார் முடிவு செய்துள்ளார்கள். சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் 50வது படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா வடிவேலு ஆகியோர் நடித்துள்ளஇப்படம் 100 நாட்களை நெருங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வருகிற 22ம் தேதியுடன் இப்படம் 100 நாளை எட்டுகிறது. சந்திரமுகியின் வெள்ளி விழாவை (125 நாட்கள்) அக்டோபர் 1ம்தேதி பிரமாண்டமாக கொண்டாட சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தார் முடிவு செய்துள்ளனர். அக்டோபர் 1ம் தேதி நடிகர் திலகத்தின் பிறந்த நாளாகும். விழாவில் சந்திரமுகியில் பங்கேற்ற அனைத்து நடிகர், நடிகையர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். சந்திரமுகி வெற்றி விழாவின் போது நிறையப் பேசப் போகிறேன், பலருக்கு பதில் அளிக்கப் போகிறேன் என்று ஏற்கனவே ரஜினிகூறியிருப்பதால், சந்திரமுகி வெள்ளி விழா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளான அக்டோபர் 1ம் தேதி சந்திரமுகி படத்தின் வெற்றி விழாவை நடத்த சிவாஜிபிலிம்ஸ் நிறுவனத்தார் முடிவு செய்துள்ளார்கள்.

சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் 50வது படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா வடிவேலு ஆகியோர் நடித்துள்ளஇப்படம் 100 நாட்களை நெருங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வருகிற 22ம் தேதியுடன் இப்படம் 100 நாளை எட்டுகிறது. சந்திரமுகியின் வெள்ளி விழாவை (125 நாட்கள்) அக்டோபர் 1ம்தேதி பிரமாண்டமாக கொண்டாட சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தார் முடிவு செய்துள்ளனர்.

அக்டோபர் 1ம் தேதி நடிகர் திலகத்தின் பிறந்த நாளாகும். விழாவில் சந்திரமுகியில் பங்கேற்ற அனைத்து நடிகர், நடிகையர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.

சந்திரமுகி வெற்றி விழாவின் போது நிறையப் பேசப் போகிறேன், பலருக்கு பதில் அளிக்கப் போகிறேன் என்று ஏற்கனவே ரஜினிகூறியிருப்பதால், சந்திரமுகி வெள்ளி விழா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil