சந்திரமுகி 2 வருமா வராதா? லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: சந்திரமுகி 2 படம் குறித்த அப்டேட் எஉட்பட பல்கூறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Recommended Video

சந்திரமுகி 2 வருமா வராதா? லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

தமிழ் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை நாள்தோறும் டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் வெளியிட்ட வலிமை படத்தின் அப்டேட் குறித்த தகவலை கூறியுள்ளார்.

Chandramuki 2 will come? Lawrence opens up

இதேபோல் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகவுள்ள சந்திரமுகி 2 படம் குறித்த அப்டேட்டையும் கூறியுள்ளார் பிகே. மேலும் நடிகர் மம்முட்டி கேரள முதல்வராய் நடிக்கும் படத்தில் தமிழுக்கு வசனம் எழுதும் இயக்குநர் ராம், இருவருக்கும் இடையிலான நட்பு குறித்த தவலையும் கூறியுள்ளார்.

நடிகர் அதர்வா நடிக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கும் அருண் பாண்டியன் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸ் ஆவது குறித்த தவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X