என்னம்மா இப்படி நிக்றீங்களேம்மா.. மேலாடையை மறந்து உள்ளாடையுடன் நிற்கும் பிரபல நடிகை!

சென்னை: பிரபல நடிகை மேலாடை அணியாமல் உள்ளாடையுடன் நிற்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சந்திரிக்கா ரவி இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.

தற்போது மாடலிங் துறைக்கு பெயர் போன அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார் சந்திரிக்கா ரவி.

அடுத்த சில்க்..

அடுத்த சில்க்..

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். உன் காதல் இருந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். சந்திரிக்கா ரவி அசப்பில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவரை அடுத்த சில்க் என்றே தமிழக ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

படுக்கையில் ஏனோதானோ

படுக்கையில் ஏனோதானோ

தொடர்ந்து விளம்பரப் படங்களில் நடித்து வரும் சந்திரிக்கா ரவி, அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். எப்போதும் அரைகுறை ஆடையிலேயே கிறங்க வைத்து வருகிறார். குறிப்பாக படுக்கையில் ஏனோதானோ என கிடந்து சொக்க வைக்கிறார்.

மேலாடையில்லாமல்

மேலாடையில்லாமல்

பிகினியில் சூடேற்றும் சந்திரிக்கா ரவி, தற்போது செம ஹாட்டான ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். அதாவது வெள்ளை நிற ட்ராக் அணிந்திருக்கிறார். மேலும் ஆரஞ்ச் நிற பிராவை அணிந்துள்ளார். கையில் டீ கப்புடன் போஸ் கொடுத்துள்ள சந்திரிக்கா ரவி மேலாடையில்லாமல் பிராவுடன் போஸ்கொடுத்துள்ளார்.

ஃபேவரைட் எது?

ஃபேவரைட் எது?

இதில் அவரது முன்னழகு அப்படியே வெளிப்பட்டுள்ளது. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாட் எ பியூட்டி என்றும் என்ன ஸ்ட்ரக்ட்சர் என்றும் ஜொள்ளு விட்டுள்ளனர். அவரது டீ கப்பை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய ஃபேவரைட் எது? டீயா காஃபியா என்றும் கேட்டு வருகின்றனர்.

Recommended Video

Actress Kamna Jethmalani Recent Status | Idhaiya Thirudan, Jayam Ravi
திணறும் இன்ஸ்டா

திணறும் இன்ஸ்டா

மேலும் பலர் இப்படி எப்படி உங்கள் சைஸை மெயின்டெய்ன் செய்கிறீர்கள் என்றும் கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் ரெட் ஹாட் என அவரது முன்னழகை வர்ணித்துள்ளனர். நடிகை சந்திரிக்கா ரவியின் இந்த ஹாட் போட்டோ சோஷியல் மீடியாவை திணறடித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X