இதுக்கு சேலையே உடுத்தியிருக்க வேண்டாமே: பேய் நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்
சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்துள்ள சந்திரிகாவின் புகைப்படத்தை பார்த்து பலரும் முகம் சுளித்துள்ளனர்.
ஞானவேல்ராஜா தயாரிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அடல்ட் காமெடி என்ற பெயரில் ஆபாசம் நிறைந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

பேய்
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் பேயாக நடித்த சந்திரிகா ரவி ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. சேலை தான் உடுத்தியிருக்கிறார் என்றாலும் மாராப்பை ஒழுங்காக போடவில்லை.
ட்வீட்
தனது படத்தை பார்க்குமாறு ரசிகர்களை கேட்டுக் கொள்ள கவர்ச்சியான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட சந்திரிகா ரவியின் செயல் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
ரியல்
நடிப்பது தான் ஏடாகூடமான படம் என்றால் அதை பார்க்க அழைக்க இப்படி ஒரு புகைப்படத்தையா வெளியிடுவது என்று பலரும் சந்திரிகாவை விளாசியுள்ளனர். சிலரோ நல்ல தரிசனம் கிடைத்துவிட்டது என்று ஜொள்ளுவிட்டுள்ளனர்.
போதாதா?
படத்தை பார்த்த ரசிகர்களோ சந்திரிகா சில்க் மாதிரி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இப்படித் தான் ஏற்கனவே ஒரு நடிகையை சின்ன சில்க் என்று புகழ்ந்து ஓரங்கட்டியது போதாதா?


Click it and Unblock the Notifications











