For Daily Alerts
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
லட்சுமி ராய் வேண்டாம் ஷார்மி போதும் : நாகர்ஜூனாவின் சென்டிமென்ட்
News
oi-Jaya
By Mayura Akilan
|
இப்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் 'தமருகம்' படத்திலும் ஒரு ஐட்டம் பாடல் உண்டு. அதில் நாகர்ஜூனா உடன் ஆட லட்சுமி ராயை புக் செய்திருந்தனர். என்ன நினைத்தாரோ எனக்கு லட்சுமி ராய் வேண்டாம் ஷார்மியே போதும் என்று கூறிவிட்டாராம் நாகர்ஜூனா.
தேவிபிரசாத்தின் இசையில் 'தமருகம்' படத்தின் பாடல்கள் ரகளையாய் வந்திருக்கிறதாம். அறிமுகப்பாடல் சூட்டில் ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் நாகர்ஜூனாவிற்கு ஜோடி அனுஷ்கா. ஐட்டத்திற்கு ஷார்மி படம் செம ஹாட்டாக இருக்கும் என்று பேசுகின்றனர் டோலிவுட்டில்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
An item song was planned for the most awaited upcoming movie of Nagarjuna, Damarukham. It was decided earlier that Lakshmi Rai to dance for an item song with Nagu.But now to continue the sentiment of earlier hits of Nagarjuna, Ragada and King, he decided to replace Lakshmi Rai with Charmee.