பல வருடங்களுக்கு முன் ஸ்லிம்மாக சிக்குனு இருக்கும் செஃப் தாமு… இணையத்தில் சூடு பிடித்த புகைப்படம் !

சென்னை : செஃப் தாமு என்றும் அழைக்கப்படும் செஃப் தாமோதரன் ஒரு சமையல் கலை நிபுணர் ஆவார்.

அவர் பல தசாப்தங்களாக தமிழகத்தின் மிகவும் பிரபலமான சமையல் நிபுணர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

தாமு தனது துறையில் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்,

இவரும் ஒரு காரணம்

இவரும் ஒரு காரணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில், செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நீதிபதிகளாக கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கோமாளிகளுடன் தாமு அடிக்கும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குக் வித் கோமாளியின் வெற்றிக்கு செஃப் தாமுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

சும்மா சிக்குனு

சும்மா சிக்குனு

இந்நிலையில், செஃப் தாழுவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் செஃப் தாமு உடல் மெலிந்து சும்மா சிக்குனு காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த தாமுவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை டிரெண்டாக்கி வருகின்றனர்.

Recommended Video

SUPER SINGER Maanasi VS Iyenar | Setல என்ன Torchal பண்ணுவாரு
திரைப்படங்களில்

திரைப்படங்களில்

பல தொலைக்காட்சிகளில் சமையல்களை செய்து அசத்தி வந்த செஃப் தாமு, கள்ளப்படம், உள்குத்து, சர்வர்சுந்தர், ஒருபக்கக் கதை ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் கல்யாணம் கண்டிஷன்ஸ் ஆப்ளை என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

நேரடியான போட்டி

நேரடியான போட்டி

சன்டிவியில் மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தமன்னா தொகுத்து வழங்க உள்ளார். இதன் மூலம் சன்டிவிக்கும் விஜய் டிவிக்கும் நேரடியகாக போட்டி உருவாகி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X