twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்.ஜி.ஆர்.-ன் ‘டாட்ஜ் கிங்க்ஸ்வே’ காரைப் பார்க்கணுமா.. அப்போ மறக்காம ‘இங்க’ வாங்க!

    சென்னை பழமை வாய்ந்த கார்கள் கண்காட்சியில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரும் இடம்பெறுகிறது.

    |

    Recommended Video

    சென்னையில் பழமை வாய்ந்த கார்கள் அடங்கிய கண்காட்சி- வீடியோ

    சென்னை: சென்னையில் எம்.ஜி.ஆர், ஏ.வி.மெய்யப்ப செட்டியார் உள்ளிட்டோர் பயன்படுத்திய பழமை வாய்ந்த கார்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற இருக்கிறது.

    Chennai heritage auto show 2018

    வரும் ஞாயிறு ( ஆக்ஸ்ட் 5ம் தேதி )சென்னை திருவான்மியூர் ஸ்ரீராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் பழமை வாய்ந்த கார்கள் கண்காட்சி நடைபெற இருக்கிறது. 1920ம் ஆண்டு முதல் 1950 ஆண்டு வரையிலான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

    Chennai heritage auto show 2018

    மேலும் இதில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் 1957 மாடல் டாட்ஜ் கிங்க்ஸ்வே காரும், ஏவிஎம் ஸ்டூடியோ நிறுவனர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் 1938 மாடல் வாக்டால் காரும், ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசனின் 1956 மாடல் வாக்டால் வெலாக்ஸ் காரும் இடம்பெறுகின்றன.

    Chennai heritage auto show 2018

    சுமார் 140க்கும் மேற்பட்ட பழமையான கார்களும், 35க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் மக்களின் பார்வைக்கு இந்தக் கண்காட்சியில் வைக்கப்படுகிறது. இக்கண்காட்சியை நடிகர் சத்யராஜ் துவக்கி வைக்கிறார்.

    Chennai heritage auto show 2018

    இதில் சிறந்த வாகனமாக தேர்வு செய்யப்படுபவைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

    Chennai heritage auto show 2018

    English summary
    The Chennai heritage auto show will be held on coming sunday at Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X