சேரனின் 'திருமணம்'... மேடை ஏறி அரங்கேற்றி வைத்த விஜய் சேதுபதி!

இயக்குனர் சேரனின் திருமணம் பட தலைப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

Recommended Video

திருமணத்தை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி- வீடியோ

சென்னை: இயக்குனர் சேரனின் புதிய படத்திற்கு திருமணம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பொற்காலம், பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட காலத்தால் அழியாத தரமான படங்களை இயக்கியவர் சேரன். இவரது படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

Cherans new movie titled as Thirumanam

ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்திற்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்தார் சேரன். இந்நிலையில் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை நாயகனாக வைத்து ஒரு படம் ஒன்றை இயக்கியுள்ளார் அவர்.

இந்த படத்திற்கு தலைப்புஅறிவிப்பு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் விஜய் சேதுபதி படத்தின் தலைப்பை அறிவித்தார். இப்படத்திற்கு 'திருமணம்' - சில திருத்தங்கலுடன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகை சுகன்யா,எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பாலசரவணன், மனோபாலா உள்ளிட்டோருடன் சேரனும் நடித்துள்ளார். காவ்யா சுரேஷ் என்ற பெண் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

Cherans new movie titled as Thirumanam

திருமணம் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X