»   »  வட மாவட்டங்களில் சேரன் படத்துக்கு தடை வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு பகுதிகளில் சேரனின் தவமாய்தவமிருந்து படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.சென்னை 14வது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த குமார் என்ற திரைப்பட விநியோகஸ்தர்வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், சென்னை, செங்கல்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு ஆகியமாவட்டங்களில் தவமாய் தவமிருந்து படத்தைத் திரையிடும் உரிமையை எனக்குத் தருவதாக சேரன்உறுதியளித்திருந்தார்.இந்த நம்பிக்கையில் சேரனிடம் ரூ. 50 லட்சம் கடனாக கொடுத்திருந்தேன். ஆனால், பட விநியோக உரிமைஎனக்கு வழங்கப்படவில்லை. எனவே எனது பணத்தைத் திருப்பித் தர சேரனுக்கு உத்தரவிட வேண்டும். படத்தைத்திரையிடவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி பால்ராஜ் விசாரித்தார். விசாரணையின்போது, சேரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,மேற்கண்ட மாவட்டங்களில் நவம்பர் 7ம் தேதி வரை படத்தைத் திரையிடமாட்டோம் என உறுதியளித்தார்.இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். மேற்கண்ட மாவட்டங்களில் நவம்பர் 7ம் தேதி வரை படத்தை திரையிட தடைவிதித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

வட மாவட்டங்களில் சேரன் படத்துக்கு தடை வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு பகுதிகளில் சேரனின் தவமாய்தவமிருந்து படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.சென்னை 14வது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த குமார் என்ற திரைப்பட விநியோகஸ்தர்வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், சென்னை, செங்கல்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு ஆகியமாவட்டங்களில் தவமாய் தவமிருந்து படத்தைத் திரையிடும் உரிமையை எனக்குத் தருவதாக சேரன்உறுதியளித்திருந்தார்.இந்த நம்பிக்கையில் சேரனிடம் ரூ. 50 லட்சம் கடனாக கொடுத்திருந்தேன். ஆனால், பட விநியோக உரிமைஎனக்கு வழங்கப்படவில்லை. எனவே எனது பணத்தைத் திருப்பித் தர சேரனுக்கு உத்தரவிட வேண்டும். படத்தைத்திரையிடவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி பால்ராஜ் விசாரித்தார். விசாரணையின்போது, சேரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,மேற்கண்ட மாவட்டங்களில் நவம்பர் 7ம் தேதி வரை படத்தைத் திரையிடமாட்டோம் என உறுதியளித்தார்.இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். மேற்கண்ட மாவட்டங்களில் நவம்பர் 7ம் தேதி வரை படத்தை திரையிட தடைவிதித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு பகுதிகளில் சேரனின் தவமாய்தவமிருந்து படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை 14வது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த குமார் என்ற திரைப்பட விநியோகஸ்தர்வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், சென்னை, செங்கல்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு ஆகியமாவட்டங்களில் தவமாய் தவமிருந்து படத்தைத் திரையிடும் உரிமையை எனக்குத் தருவதாக சேரன்உறுதியளித்திருந்தார்.

இந்த நம்பிக்கையில் சேரனிடம் ரூ. 50 லட்சம் கடனாக கொடுத்திருந்தேன். ஆனால், பட விநியோக உரிமைஎனக்கு வழங்கப்படவில்லை. எனவே எனது பணத்தைத் திருப்பித் தர சேரனுக்கு உத்தரவிட வேண்டும். படத்தைத்திரையிடவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.


இந்த மனுவை நீதிபதி பால்ராஜ் விசாரித்தார். விசாரணையின்போது, சேரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,மேற்கண்ட மாவட்டங்களில் நவம்பர் 7ம் தேதி வரை படத்தைத் திரையிடமாட்டோம் என உறுதியளித்தார்.

இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். மேற்கண்ட மாவட்டங்களில் நவம்பர் 7ம் தேதி வரை படத்தை திரையிட தடைவிதித்து விசாரணையை ஒத்திவைத்தார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil