»   »  அம்மாவுக்கு நன்றி - சேரன், ஸ்ரீகாந்த் எங்களது திறமையை அங்கீகரித்து, மேலும் ஊக்கம் தரும் வகையில் விருது வழங்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிதெரிவிப்பதாக இயக்குனர் சேரன், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கூறியுள்ளனர்.விருது குறித்து சேரன் கூறுகையில், எனது ஆட்டோகிராப் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. எனதுதிறமையை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது மேலும் ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. முதல்வர்அம்மாவுக்கு எனது நன்றிகள் என்றார்.இதேபோல 2003ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசைப் பெற்றுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் கூறுகையில், எனது பிறந்தநாளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது. விருது வழங்கும் தமிழக அரசுக்கும், முதல்வர்அம்மாவுக்கும், விருதுக் குழுவினருக்கும் எனது நன்றிகள் என்றார்.ஸ்ரீகாந்த், ஸ்னேகா ஜோடியில் வெளியான பார்த்திபன் கனவு 6 விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் சில ஆச்சரியங்களும் உள்ளன. பெரும் வரவேற்பைப் பெற்று மிகப் பெரியவெற்றியைப் பெற்ற காதல், காக்க காக்க, விருமாண்டி ஆகிய படங்களுக்கு முக்கியமான விருதுகள் வழங்கப்படவில்லை. அதுஏன் என்று தெரியவில்லை.காதல் படத்திற்கு மொத்தமே 2 விருதுகள்தான் கிடைத்துள்ளன. விருமாண்டி, காக்க காக்க படங்களுக்கு தலா ஒரு விருதுமட்டுமே கிடைத்துள்ளது. காக்க காக்க படத்தில் சூர்யாவின் நடிப்பை வீரப்பனை சுட்டு வீழ்த்திய அதிரடிப்படைத் தலைவர்விஜயக்குமாரே வெகுவாக பாராட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.காதல் படத்தில் பரத்தும் சந்தியாவும் பின்னி எடுத்திருந்தனர் என்பதும், இசை கலக்கியெடுத்ததும் நினைவுகூறத்தக்கது.

அம்மாவுக்கு நன்றி - சேரன், ஸ்ரீகாந்த் எங்களது திறமையை அங்கீகரித்து, மேலும் ஊக்கம் தரும் வகையில் விருது வழங்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிதெரிவிப்பதாக இயக்குனர் சேரன், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கூறியுள்ளனர்.விருது குறித்து சேரன் கூறுகையில், எனது ஆட்டோகிராப் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. எனதுதிறமையை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது மேலும் ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. முதல்வர்அம்மாவுக்கு எனது நன்றிகள் என்றார்.இதேபோல 2003ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசைப் பெற்றுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் கூறுகையில், எனது பிறந்தநாளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது. விருது வழங்கும் தமிழக அரசுக்கும், முதல்வர்அம்மாவுக்கும், விருதுக் குழுவினருக்கும் எனது நன்றிகள் என்றார்.ஸ்ரீகாந்த், ஸ்னேகா ஜோடியில் வெளியான பார்த்திபன் கனவு 6 விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் சில ஆச்சரியங்களும் உள்ளன. பெரும் வரவேற்பைப் பெற்று மிகப் பெரியவெற்றியைப் பெற்ற காதல், காக்க காக்க, விருமாண்டி ஆகிய படங்களுக்கு முக்கியமான விருதுகள் வழங்கப்படவில்லை. அதுஏன் என்று தெரியவில்லை.காதல் படத்திற்கு மொத்தமே 2 விருதுகள்தான் கிடைத்துள்ளன. விருமாண்டி, காக்க காக்க படங்களுக்கு தலா ஒரு விருதுமட்டுமே கிடைத்துள்ளது. காக்க காக்க படத்தில் சூர்யாவின் நடிப்பை வீரப்பனை சுட்டு வீழ்த்திய அதிரடிப்படைத் தலைவர்விஜயக்குமாரே வெகுவாக பாராட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.காதல் படத்தில் பரத்தும் சந்தியாவும் பின்னி எடுத்திருந்தனர் என்பதும், இசை கலக்கியெடுத்ததும் நினைவுகூறத்தக்கது.

Subscribe to Oneindia Tamil

எங்களது திறமையை அங்கீகரித்து, மேலும் ஊக்கம் தரும் வகையில் விருது வழங்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிதெரிவிப்பதாக இயக்குனர் சேரன், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கூறியுள்ளனர்.

விருது குறித்து சேரன் கூறுகையில், எனது ஆட்டோகிராப் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. எனதுதிறமையை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது மேலும் ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. முதல்வர்அம்மாவுக்கு எனது நன்றிகள் என்றார்.

இதேபோல 2003ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசைப் பெற்றுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் கூறுகையில், எனது பிறந்தநாளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது. விருது வழங்கும் தமிழக அரசுக்கும், முதல்வர்அம்மாவுக்கும், விருதுக் குழுவினருக்கும் எனது நன்றிகள் என்றார்.

ஸ்ரீகாந்த், ஸ்னேகா ஜோடியில் வெளியான பார்த்திபன் கனவு 6 விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் சில ஆச்சரியங்களும் உள்ளன. பெரும் வரவேற்பைப் பெற்று மிகப் பெரியவெற்றியைப் பெற்ற காதல், காக்க காக்க, விருமாண்டி ஆகிய படங்களுக்கு முக்கியமான விருதுகள் வழங்கப்படவில்லை. அதுஏன் என்று தெரியவில்லை.

காதல் படத்திற்கு மொத்தமே 2 விருதுகள்தான் கிடைத்துள்ளன. விருமாண்டி, காக்க காக்க படங்களுக்கு தலா ஒரு விருதுமட்டுமே கிடைத்துள்ளது. காக்க காக்க படத்தில் சூர்யாவின் நடிப்பை வீரப்பனை சுட்டு வீழ்த்திய அதிரடிப்படைத் தலைவர்விஜயக்குமாரே வெகுவாக பாராட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

காதல் படத்தில் பரத்தும் சந்தியாவும் பின்னி எடுத்திருந்தனர் என்பதும், இசை கலக்கியெடுத்ததும் நினைவுகூறத்தக்கது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil