நஸ்ரியா, அசின் குட்டிப் பாப்பாவா இருக்கையில் எப்படி இருந்தார்கள் தெரியுமா?
சென்னை: நடிகைகள் நஸ்ரியா நஸீம், அசின், பாவனா உள்ளிட்டோர் குழந்தையாக இருக்கையில் எப்படி இருந்தார்கள் என்று பார்ப்போம்.
என்ன தான் வளர்ந்துவிட்டாலும் குழந்தைப்பருவத்தில் எடுத்த புகைப்படங்களை பார்ப்பது என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அந்த புகைப்படங்கள் நம்மில் பழைய நினைவுகளை கொண்டு வரும்.
அப்படி கோலிவுட் மற்றும் மல்லுவுட்டில் பிரபலமாக உள்ள நடிகர்- நடிகைகள் குழந்தையாக இருக்கையில் எடுத்த புகைப்படங்களை பார்ப்போம்.

நஸ்ரியா நஸீம்
நேரம் படம் மூலம் கோலிவுட் வந்து திருமணமாகி செட்டிலாகப் போகும் நஸ்ரியா நஸீம் குழந்தையாக இருக்கையில் அமுல் பேபி போன்று உள்ளார்.

பாமா
நடிகை பாமா கொழுக் மொழுக் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படம்.

ஹனி ரோஸ்
நடிகை ஹனி ரோஸ் குழந்தையாக இருக்கையில் க்யூட்டாகவே உள்ளார்.

பாவனா
நடிகை பாவனா சிறுமியாக இருக்கையில் பாவம் ஏதோ கவலையாக இருக்கையில் எடுத்த படம் போல. ஆனால் அழகாக உள்ளார்.

துல்கர் சல்மான்
நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் சிறுவயதில் வீரமாக கொடுத்த போஸ்.

சனுஷா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினான சனுஷா சிறுமியாக இருக்கையில் எடுத்த படம்.

இது யாரு?
இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டிப்பாப்பா தற்போது ஒரு பிரபலமான நடிகை. யார் என்று தெரிகிறதா, அசின் தான்.


Click it and Unblock the Notifications











