»   »  விஜய்யின் அரிய புகைப்படங்கள்: மிஸ் பண்ணிடாதீங்க

விஜய்யின் அரிய புகைப்படங்கள்: மிஸ் பண்ணிடாதீங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தளபதி விஜய்யின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் விஜய். இளைய தளபதியாக வளர்ந்த அவர் தற்போது தளபதியாக ரசிகர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

அடுத்து சூப்பர் ஸ்டார் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 புகைப்படங்கள்

புகைப்படங்கள்

விஜய் சிறுவனாக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புகைப்படங்களில் அவர் க்யூட்டாக உள்ளார் என்கிறார்கள் ரசிகர்கள்.

சிரிப்பு

சிரிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படங்களை பார்த்தால் அதே பார்வை, அதே சிரிப்பு இன்றும் உள்ளது என்று தான் சொல்லப்படுகிறது.

 வருத்தம்

வருத்தம்

விஜய்க்கு தனது தங்கை என்றால் உயிர். தங்கை இறந்ததால் மனதில் ஏற்பட்ட காயம் அவருக்கு இன்னும் ஆறவில்லை. படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்க நடிகைகள் ஆசைப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போஸ்

போஸ்

சிறுவனாக இருக்கும்போதே விஜய் மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.

தளபதி

தளபதி

தளபதி ஏதோ தீவிர யோசனையில் இருந்தபோது புகைப்படம் எடுத்துள்ளனர்.

சிறுவன்

சிறுவன்

விஜய் என்றாலே அவரின் சிரிப்பு தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த சிரிப்பு என்றுமே மாறாமல் உள்ளது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 62 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமா ஸ்டிரைக்கிற்கு இடையே சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

English summary
Childhood pictures of Thalapathy Vijay has been released. Fans couldn't take their eyes off the pictures in which Vijay is seen so cute.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X