»   »  22ம் தேதி நிச்சயம், டிசம்பரில் திருமணம்: அர்ஜுன் வீட்டுல விசேஷங்க

22ம் தேதி நிச்சயம், டிசம்பரில் திருமணம்: அர்ஜுன் வீட்டுல விசேஷங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் அர்ஜுனின் அண்ணன் மகன் சிரஞ்சீவிக்கும், நடிகை மேகனா ராஜுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது.

நடிகர் அர்ஜுனின் அண்ணன் மகன் சிரஞ்சீவி சார்ஜா. கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவரும், நடிகை மேகனா ராஜும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

Chiranjeevi Sarjaa is getting engaged to Meghana Raj

அவர்களிடம் காதல் பற்றி கேட்டால் நைசாக நழுவினார்கள். இந்நிலையில் சிரஞ்சீவிக்கும், மேகனாவுக்கும் வரும் 22ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது.

Chiranjeevi Sarjaa is getting engaged to Meghana Raj

இதையடுத்து டிசம்பர் மாதம் 6ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பெங்களூரை சேர்ந்த மேகனா ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் மேகனா கோலிவுட் வந்தார்.

English summary
Arjun's nephew Chiranjeevi Sarjaa is getting engaged to actress Meghana Raj on october 22.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil