For Daily Alerts
Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
லஷ்மி மேனனின் தந்தையாக சித்ரா லட்சுமணன்!
News
oi-Shankar
By Shankar
|
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்த சித்ரா லட்சுமணன், அந்தப் படத்தைத் தயாரித்த வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'யங் மங் சங்' படத்தில் லஷ்மி மேனனின் தந்தையாக நடிக்கிறார்.
பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், 'பாகுபலி' பிரபாகர், கும்கி அஸ்வின், இயக்குனர் சி.எச்.நாராயணன மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரவீந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கும் இப்படத்தை 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய அர்ஜுன் இயக்குகிறார்.
கடந்த பதினைந்து நாட்களாக கும்பகோணம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தை கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Producer turned actor Chitra Lakshmanan is playing as Lakshmi Menon's father in Yang Mang Sung.
Story first published: Monday, March 27, 2017, 12:10 [IST]
Other articles published on Mar 27, 2017